பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனம்,  இன்ஸ்டா  பெர்சனல் லோன்  வசதியைப் பெறும்  அனுபவத்தை விரைவு படுத்தியுள்ளது.

By செய்திப்பிரிவு

இன்ஸ்டா பெர்சனல் லோன் செயலாக்கம் மற்றும் வழங்கல் நடைமுறைகள் ஒரு சில நிமிடங்களிலே நிறைவேற்றப்படும் ஒரு வசதியான அனுபவத்தை பெற்று மகிழுங்கள் .


பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் தனது வாடிக்கையாளர்களுக்கான சௌகரியம் மற்றும் வசதிகளின் வறையறுக்கப்பட்ட இலக்கை நிர்ணயித்து தடையற்ற கடன் வசதியை பெறும் அனுபவத்தை இன்ஸ்டா பெர்சனல் லோன் மூலம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வியக்கத்தக்க வகையில் 30 நிமிடங்களில் இருந்து 4 மணிநேரத்திற்குள் கடனை வழங்கி தனது தனித்தன்மையை நிறுவியுள்ளது இந்த புதிய கடன் சலுகைகள் மூலம் வாடிக்கையாளர்கள் எந்த ஒரு வருமானச் சான்றுகளும்* இல்லாமல் ரூ 10 லட்சம் வரையிலான கடனைப் பெறலாம். முன்- அங்கீகாரமாளிக்கப்பட்ட கடன் வசதியின் மூலமாக தற்போதைய வாடிக்கையாளர்கள் பயனடையும் அதேசமயம். புதிய வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் எண் மற்றும் OTP ஐப் பயன்படுத்தி தனிப்பயனாக்கப்பட்ட கடன் தொகைகளுக்கான சலுகைகளை எளிதாகப் பெறலாம். கூடுதலாக, தொகையை திருப்பிச் செலுத்துவதை எளிதாக மேலாண்மை செய்து கொள்ளும் வகையில் கடன் வசதியை பெற விரும்புபவர்கள் 6 முதல் 60 மாதங்கள் வரையிலான நெகிழ்வான தவணைகாலத்தை தேர்வு செய்யலாம். உடனடி நிதி தேவைப்படும் தனிநபர்களுக்கு இந்த இன்ஸ்டா பெர்சனல் லோன் மிகச்சிறந்த பொருத்தமான தீர்வாக அமையும்

எங்கள் இன்ஸ்டா பெர்சனல் லோன் வசதியை தேர்ந்தெடுப்பதிலுள்ள குறிப்பிடத்தக்க நன்மைகளை நாம் ஆராய்வோம்:


• பிரச்சினையில்லாத விண்ணப்பிக்கும் நடைமுறைகள்.


தேவையான கடன் தொகைக்கான தகுதியை நிர்ணயிக்க ஒரு விண்ணப்ப படிவத்தை நிரப்பவேண்டிய நீண்ட நெடிய நடைமுறைகள் எதுவும் தேவையில்லை. ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்கள் மற்றும் புதிய வாடிக்கையாளர்கள் இருவருமே தங்களின் மொபைல் எண் மற்றும் OTP ஐ வழங்கி அவர்களுக்கான இன்ஸ்டா பெர்சனல் லோன் தொகையை எளிதாக சரிபார்த்துக் கொள்ளலாம். வாடிக்கையாளர்கள் வெளியே செல்ல வேண்டிய எந்த ஒரு அவசியமில்லாமல் வீட்டிலிருந்து கொண்டே வசதியாக எந்த ஒரு தடையுமில்லாமல், சில நிமிடங்களில் நிதியைப் பெறலாம்.


• விரைந்த செயலாக்கம்


விரைந்த செயலாக்கம் மற்றும் நிதி வழங்கல் நடைமுறைகளோடு இன்ஸ்டா பெர்சனல் லோன் தலை சிறந்த ஒன்றாக விளங்குகிறது. வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப முன் ஒதுக்கீடு செய்யப்பட்ட கடன் தொகையை ஏற்றுக்கொள்ளவும் அல்லது அதற்குக் குறைந்த ஒரு தொகையை தேர்ந்தெடுக்கவுமான ஒரு இணக்கமான வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்படுகிறது. வாடிக்கையாளரின் கடன் தகுதி மதிப்பீடு முன்னதாகவே மேற்கொள்ளப்பட்டு விடுவதால், இந்த நடைமுறைகள் குறிப்பிடத்தக்கவகையில் விரைந்து நிறைவேற்றப்பட்டுவிடும். மற்றும் குறிப்பிட்டு தேர்ந்தெடுக்கபட்ட வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கில் 30 நிமிடங்களுக்குள் நேரடியாக கடன் தொகை வரவு வைக்கப்பட்டுவிடும் .


• வருமான சான்றுகள் மற்றும் மறைமுகக் கட்டணங்கள் எதுவும் இல்லை.

பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட்டின் தற்போதைய தேர்ந்தெடுத்த சில வாடிக்கையாளர்கள் வருமானச் சான்றுகள், வங்கிக்கணக்கு விவரங்கள், அல்லது KYC ஆவணங்கள் உட்பட எந்த ஒரு தாள் விண்ணப்ப நடைமுறைகளும் இல்லாமல் கடன் வசதியைப் பெறலாம். கடன் வழங்கல் செயல்முறை முழுமையாக வெளிப்படையானது. மற்றும் கடன் ஆவணப்படுத்தல் மற்றும் பஜாஜ் ஃபின்சர்வ் வலைத்தளத்தில் செலுத்தப்படவேண்டிய பொருத்தமான அனைத்து சந்தாக்கள் மற்றும் கட்டணங்களும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. வெளிப்படையாக அறிவிக்கப்படாத மறைமுகக் கட்டணங்கள் எதுவும் இல்லாத முழுமையான கடன்தொகையை நேரடியாகக் பெறும் அனுபவம்

• நெகிழ்வான கடன் காலவரையறை


இன்ஸ்டா பெர்சனல் லோன் கடனைத் திருப்பிச்செலுத்துவதற்கான ஒரு நெகிழ்வான கடன்கால அளவுகளின் பலனை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் தங்களது பொருளாதார நிலைக்கு பொருத்தமான வகையில் கடனைத் திருப்பிச்செலுத்த வசதியாக 6 முதல் 60 மாதங்கள் வரையிலான காலஅளவுகளிலிருந்து தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பை வழங்குகிறது. மேலும் கூடுதலாக .பல்வேறு கடன்காலம் மற்றும் கடன் தொகைக்கான சமச்சீர் மாதாந்திர தவணைத் (EMI) தொகையை தீர்மானித்து முடிவெடுக்க வாடிக்கையாளர்கள் இன்ஸ்டா பெர்சனல் லோன் EMI கால்குலேட்டரைப் பயன்படுத்தலாம்.


பெறுவது ஒரு எளிய மற்றும் நேரடியான செயல்முறையாகும். வாடிக்கையாளர்கள் பஜாஜ் ஃபின்சர்வ் வலைத்தளத்திற்கு வருகை தந்து இன்ஸ்டா பெர்சனல் லோன் பக்கத்திற்குச் சென்று "செக் ஆஃபர்" என்பதைக் கிளிக் செய்யவேண்டும். தங்கள் மொபைல் போன் இன் 10 இலக்க எண் மற்றும் OTP ஐ வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட பிறகு, முன் ஒதுக்கீடு செய்யப்பட்ட கடன்வசதி வரம்பின் அளவு திரையில் காட்சிப்படுத்தப்படும். . வாடிக்கையாளர்கள் தங்கள் தேவைகளின் அடிப்படையில் தங்களுக்குப் பொருத்தமான வகையில் கடன் தொகை மற்றும் கடன் கால விருப்பத்தேர்வுகளை சரி செய்து கடன்காலத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

உங்கள் செலவுகளை சமாளிக்கவும் உங்களுக்கு தேவைப்படக்கூடிய உடனடி நிதித் தேவைகளுக்கு விரைந்து நிதி உதவி பெறவும் உங்களுக்கான மிகச்சிறந்த தேர்வாக பஜாஜ் ஃபைனான்ஸ் இன்ஸ்டா பர்சனல் லோன், அமையும் . ரூ. 10 லட்சம் அளவுக்கு தாராளமாக உடனடியாக அது வழங்கும் கடன் உதவி , ஒரு விரைந்த மற்றும் நம்பகமான நிதித் தீர்வுகளை எதிர்பார்க்கும் நபர்களுக்கு முடிவாக அணுக வேண்டிய விருப்பத்தேர்வுகளில் ஒன்றாக பஜாஜ் ஃபைனான்ஸ் இன்ஸ்டா பர்சனல் லோன் விளங்குகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வர்த்தக உலகம்

1 month ago

வர்த்தக உலகம்

2 months ago

வர்த்தக உலகம்

2 months ago

வர்த்தக உலகம்

3 months ago

வர்த்தக உலகம்

3 months ago

வர்த்தக உலகம்

3 months ago

வர்த்தக உலகம்

3 months ago

வர்த்தக உலகம்

4 months ago

வர்த்தக உலகம்

4 months ago

வர்த்தக உலகம்

4 months ago

வர்த்தக உலகம்

4 months ago

வர்த்தக உலகம்

4 months ago

வர்த்தக உலகம்

5 months ago

வர்த்தக உலகம்

6 months ago

வர்த்தக உலகம்

6 months ago

மேலும்