வி.ராமஜெயம், தள்ளுவண்டி உணவகம், தருமபுரி.
“உனக்கென்ன ராமா, சம்பள ஆள் கெடையாது, வரி கெடையாது. நீயே முதலாளி, நீயே தொழிலாளி” என்று சொந்தக்காரர்கள் எல்லாம் பெருமை பேசிய காலம் இருந்துச்சி சார். எல்லாம் கனவாப் போச்சு. பண மதிப்பு நீக்க நடவடிக்கை எடுத்த நாள்ல இருந்து 2 மாசத்துக்கு சுத்தமா தொழில் படுத்திடுச்சி. ஆளாளுக்கு ரெண்டாயிரம் ரூபாய் நோட்டை கையில வெச்சுக்கிட்டு சில்லறைக்கு அலைஞ்சுக்கிட்டு இருந்தாங்க. நம்ம பிழைப்பே சில்லறை வியாபாரம்தான், வர்றவங்க எல்லாம் ரெண்டாயிரம் ரூபாய் தாளோட வந்தா எப்படித் தாக்குப்பிடிக்க முடியும்? புது வருஷம் பொறந்தா எல்லாம் சரியாகிடும்னு சொன்னாங்க. இப்பவரைக்கும் சில்லறைத் தட்டுப்பாடு இருக்குது. ‘சில்லறையில்லை, சில்லறையில்லை’ன்னு சொல்லியே என் வாடிக்கையாளர்கள் பல பேரு வேற கடைகளைத் தேடிப்போயிட்டாங்க. யாவாரமும் பாதியாக் குறைஞ்சிடுச்சி. அடுத்து ஜி.எஸ்.டி. வரியைப் போட்டு, விலைவாசியையும் ஏத்திட்டாங்க. பெரிய வியாபாரிகளுக்குத்தான் சார் காலம்!
-எஸ்.ராஜாசெல்லம்
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
14 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago