சாமானியனின் குரல்

By உஸ்மான்

அண்ணாச்சி கடை வியாபாரத்தை

அம்பானிகிட்டே கொடுக்கிறாங்க

அதானியும் அம்பானியும்தானே

அரசாங்கத்தையே நடத்துறாங்க.

ஓட்டுப்போட்ட ஜனங்களெல்லாம்

உள்ளுக்குள்ளே வேகிறாங்க - இருக்கும்

உசுரைக்கூட கொடுத்துவிட்டு விவசாயிங்க சாகிறாங்க.

கோட்டு போட்ட ஒருத்தனையும்

கூட்டத்திலே காணல - கோடீஸ்வரங்க அவங்க முகம்

கொஞ்சம்கூட வாடல.

போனுன்னும் செயலின்னும்- ஏதேதோ

புதுசு புதுசாச் சொல்லுறாங்க

போக்கத்த ஏழை மக்களையே - வெறும்

வார்த்தையாலே கொல்லுறாங்க.

நாட்டுக்காக தியாகம் செய்யணும்னு

எங்ககிட்டே சொல்லுறாங்க - வங்கியிலே நாங்க போட்ட பணத்தை மூட்டைக்கட்டி பெரு முதலாளி அள்ளுறாங்க.

இருட்டுல நின்னுக்கிட்டு - பெரிசா

குருட்டுக் கணக்கு போடுறாங்க

வெளிச்சம் வந்தா வேஷம் கலையும்னு





VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

14 hours ago

வலைஞர் பக்கம்

16 hours ago

வலைஞர் பக்கம்

3 days ago

வலைஞர் பக்கம்

10 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

13 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

19 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

24 days ago

வலைஞர் பக்கம்

26 days ago

வலைஞர் பக்கம்

27 days ago

வலைஞர் பக்கம்

29 days ago

மேலும்