திமுக தலைவர் கருணாநிதியின் தேர்தல் பிரச்சாரங்கள் நெட்டிசன்கள் மத்தியில் எப்படிப் பார்க்கப்படுகிறது? இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...
மக்களுக்கு என்னையே இலவசமாக தந்துவிட்டேன்: கருணாநிதி
வாக்காளர்கள் இப்போது இலவசங்களை விரும்பவில்லை: மு.க.ஸ்டாலின்
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மது அருந்துபவர்களுக்கு சிறை தண்டனை. #கருணாநிதி
மூடியிருந்த மதுக்கடைகளை திறந்தவருக்கு என்ன தண்டணை ?
*
என்னை நம்பியவர்களை காப்பாற்ற வேண்டியது என் பொறுப்பு- கருணாநிதி
எப்படி? 2009ல ஒரு இனமே உங்கள நம்பி நின்னுச்சே, அவர்களை காப்பாற்றியது போலவா?
'நான் எனக்காக முதலமைச்சர் ஆக ஆசைப்படவில்லை. உங்களுக்காகவே ஆசைப்படுகிறேன்’- மு. கருணாநிதி
நானும் உங்களுக்காக திமுக தலைவராகிடுறேனே. ஓகேவா?!
முதல்வர் பதவிக்கு ஆசைப்படவில்லை: கருணாநிதி
பின் போட்டி எதற்கு ???
103 வயதானாலும் மக்களுக்காக உழைப்பேன்: கருணாநிதி
யார் பெத்த மக்களுக்குன்னு தெளிவா சொல்லிருங்க!
முதல்வர் பதவிக்கு ஆசைப்படவில்லை: கருணாநிதி பேச்சு
#யாருமே ஆசைப்படலயாம்; அப்புறம் எதுக்கு தூர்வாரவா நிக்குறாங்க.!
கருணாநிதி - அரசியலில் உழைத்தது போதும் ஓய்வு எடுக்க விரும்புகிறேன்
அது நேத்து இது இன்னைக்கு....
93 வயதல்ல 103 வயதானாலும் மக்களுக்காக உழைப்பேன் - விழுப்புரத்தில் கருணாநிதி பேச்சு
103 வயது வரை மக்களுக்கு சேவை செய்வேன் என்பது தலைவரின் தன் நம்பிக்கையை காட்டுகிறது! -தளபதி மு.க.ஸ்டாலின். #DMK2016
93 அல்ல 103 வயதானாலும் மக்களுக்காக உழைப்பேன்- விழுப்புரத்தில் கருணாநிதி
#தலைவர் உணர்ச்சி வசப்பட்டு, மக்களை வசியப்படுத்துவதில் கெட்டிக்காரர்.
உங்களுக்காக உழைக்க எனக்கு உத்தரவிடுங்கள் - கருணாநிதி
#உடைச்ச வரைக்கும் போதாதா? பர்னிச்சர் மேல கைய வச்ச மொமண்ட்
'உங்களை விட்டுச் செல்ல மனமில்லை' - தேர்தல் பிரசாரத்தில் கருணாநிதி உருக்கம்.
#அப்போ நாங்கதான் போகணுமா தலைவரே?!
*
103 வயதானாலும் மக்களுக்காக உழைப்பேன்: கருணாநிதி
#அப்போ தளபதி கடைசி வரைக்கும் மாணவன்தானா?
103 வயதானாலும் மக்களுக்காக உழைப்பேன்: கருணாநிதி
#நான் ஓய்வு பெற விரும்புகிறேன்னு நேத்து சொன்னது உங்க ஃபேக் ஐடியா தலைவரே?
திமுகவை யாராலும் வீழ்த்த முடியாது, வெற்றி கொள்ள முடியாது: கருணாநிதி...
#DMK #Karunanidhi
93 வயது அல்ல 103 வயதானாலும் உங்களுக்காக ஓய்வு இல்லாமல் உழைத்து கொண்டே இருப்பேன் - கலைஞர்.
SUN-க்கு ஏது SUNDAY , all day working day.
கருணாநிதி நேர்காணல். கேள்வி முடிவதற்குள் பதில் வந்து விழுகிறது. இந்த வயதிலும் அதே தன்னம்பிக்கை.
#திமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: #கருணாநிதி - அப்போ கூட்டணி?
கூட்டணி ஆட்சி அவசியமில்லை - கருணாநிதி
#எலெக்சனுக்குப் பிறகும் இது பொருந்துமா..
கேள்விகளை முடிக்குமுன்னே, பதிலைச் சொல்லுமளவு சுறுசுறுப்பான மனவலுவில் இருக்கிறார் கருணாநிதி.
ஆட்சி மாற்றத்தை தாருங்கள், ஏமாற்றத்தை தராதீர்கள்: கலைஞர் - கவலையே படாதீங்க. மாற்றம் எங்களுக்கு, ஏமாற்றம் உங்களுக்கு, முன்னேற்றம் மக்களுக்கு!
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
30 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago