# ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து 1948 பிப்ரவரி 4-ம் தேதி இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தது.
# இலங்கையில் உள்ள மக்களில் 92 சதவீதம் பேர் படிப்பறிவு கொண்டவர்களாக உள்ளனர்.
# யானைகள் அதிகம் கொண்ட நாடு இலங்கை. இங்கு 7,500-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன.
# யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட 8 பாரம்பரியச் சின்னங்கள் இலங்கையில் உள்ளன.
# இலங்கை மக்களில் சுமார் 70 சதவீதம் பேர் பவுத்த மதத்தை சேர்ந்தவர்கள்.
# உலகிலேயே மனிதர்களால் நடப்பட்ட மிக பழமையான மரமாக கருதப்படும் ‘ஜய மகா போதி’ இலங்கையின் அனுராதபுரா மாவட்டத்தில் உள்ளது.
# இலங்கையின் தேசிய விளையாட்டு வாலிபால்.
# உலக சுகாதார அமைப்பால், மலேரியா இல்லாத நாடாக 2016-ம் ஆண்டில் இலங்கை அறிவிக்கப்பட்டது.
# இலங்கையின் பொருளாதாரம் சுற்றுலா மற்றும் தேயிலை ஏற்றுமதியை சார்ந்துள்ளது.
# மசாலா பொருட்களில் ஒன்றான லவங்கப்பட்டை இலங்கையில்தான் முதலில் தோன்றியுள்ளது.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
6 hours ago
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
14 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
17 days ago
வலைஞர் பக்கம்
17 days ago
வலைஞர் பக்கம்
18 days ago
வலைஞர் பக்கம்
21 days ago
வலைஞர் பக்கம்
25 days ago
வலைஞர் பக்கம்
26 days ago
வலைஞர் பக்கம்
28 days ago
வலைஞர் பக்கம்
29 days ago