டைனோசர் தோன்றிய காலத்திலேயே தவளைகளும் தோன்றியதற்கான ஆதாரம் இருப்பதாக அகழ்வாராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வுலகில் இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தவளை வகைகள் இருப்பது தெரியவந்துள்ளது.
தவளைகளால் ஒரே நேரத்தில் 130 அங்குலம் தூரம் வரை தாவ முடியும்.
பூச்சிகள், புழுக்கள் ஆகியவற்றைத் தின்று தவளைகள் உயிர்வாழ்கின்றன. அதே நேரத்தில் பாம்புகளின் முக்கிய உணவாக தவளை உள்ளது.
உலகின் சுற்றுச்சூழல் பாதிப்படைந்து வருவதால், தவளை இனங்கள் வேகமாக அழிந்து வருகின்றன.
தவளைகள் தங்கள் தோலின் மூலம் நீரை உறிஞ்சும். அதனால் அவை தனியாக தண்ணீர் குடிக்க தேவையில்லை.
தாங்கள் இருக்கும் சூழலுக்கு ஏற்றவாறு தங்கள் உடல் வெப்பத்தைமாற்றும் ஆற்றல் தவளைகளுக்கு உள்ளது. தவளைகளால் பாலைவனத்திலும், பனிமலையிலும் வாழ முடியும்.
ஒருசில வகை தவளைகள் போடும் சத்தம் ஒரு மைல் தூரம் வரை கேட்கும்.
எகிப்து நாட்டில் வளமையின் சின்னமாக தவளைகள் கருதப்படுகின்றன.
பெண் தவளைகள், தாங்கள் கருவுற்றிருக்கும் காலத்திலேயே குட்டிகளுக்கான உணவை சேமித்து வைக்கும்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
23 hours ago
வலைஞர் பக்கம்
1 day ago
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
3 days ago
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
17 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
26 days ago