பளிச் பத்து 07: தக்காளி

By செய்திப்பிரிவு

சிவப்பு மட்டுமே தக்காளியின் நிறமல்ல. மஞ்சள், ஊதா, வெள்ளை என பல நிறங்களில் தக்காளிகள் உள்ளன.

தக்காளிகள் முதலில் பெரு நாட்டில் உருவானதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

உலகெங்கிலும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தக்காளி வகைகள் உள்ளன.

தக்காளியின் எடையில் 94.5 சதவீதம் தண்ணீராகும்.

பைபிளில் தக்காளியைப் பற்றி குறிப்பிடப்படாததால், ஆரம்பத்தில் இதை சமையலுக்கு பயன்படுத்த ஐரோப்பியர்கள் அஞ்சியுள்ளனர்.

தக்காளிகளை அதிக அளவில் விளைவிக்கும் நாடான சீனா, கடந்த 2010-ம் ஆண்டில் 41.8 மில்லியன் டன் தக்காளிகளை ஏற்றுமதி செய்துள்ளது.

உலகின் மிகப்பெரிய தக்காளி, 2016-ம் ஆண்டு அமெரிக்காவில் விளைந்தது. இதன் எடை 3.5 கிலோ.

ஒரு தக்காளியில் சராசரியாக 22 கலோரி இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

2019-20-ல் இந்தியாவில் 20 மில்லியன் டன் தக்காளி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் தக்காளியை அதிகம் விளைவிக்கும் மாநிலமாக ஆந்திரா உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

5 hours ago

வலைஞர் பக்கம்

1 day ago

வலைஞர் பக்கம்

2 days ago

வலைஞர் பக்கம்

3 days ago

வலைஞர் பக்கம்

4 days ago

வலைஞர் பக்கம்

6 days ago

வலைஞர் பக்கம்

7 days ago

வலைஞர் பக்கம்

10 days ago

வலைஞர் பக்கம்

10 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

13 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

18 days ago

வலைஞர் பக்கம்

25 days ago

மேலும்