ஸ்ட்ரெஸ் எல்லாம் பறந்துபோகும்: ஜீரோ தான் டா ஹீரோ பாடலைக் கேளுங்கள்

By பால்நிலவன்

மிகவும் ஸ்ட்ரெஸ்ஸாக உள்ளதா? தற்சயமம் யூடியூப்பில் வைரலாகி வரும் பாடல் ''ஜீரோ தான் டா ஹீரோ'' பாடலைக் கேளுங்கள் எல்லாம் பஞ்சாய் பறந்து போய்விடும். 

''உன் கைல ஜீரோ வா நீ தாண்டா ஹீரோ கணக்குலயும் ஜீரோ தாண்டா எப்பவுமே ஹீரோ" என்று தோல்விக்கே புதுவிளக்கத்தை இப்பாடல் தருகிறது. 

வெற்றிக்காக உழைப்பதிலும் வரும் சறுக்கல்களை சீரியஸாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை.. வாழ்க்கையையே போகிற போக்கில் விடச் சொல்கிறது இப்பாடல். 

இயக்குர் ராசி அழகப்பனின் உற்சாக வரிகளுக்கு துள்ளல் இசையைத் தந்துள்ளார் குரு கல்யாண். இப்பாடலைப் பாடும் அவரது குரலே கூட நம்மையே ஆடவைக்கும் ஆற்றல் கொண்டது....

சூடாக ஒரு கப் சூப் குடித்த எனர்ஜியைத் தரும் இப்பாடலைக் கேட்டபிறகு எப்படி உங்கள் பொழுதுகள்.. கலகலப்பாய் மாறி விடுகிறது என்று பாடலைக் கேட்டுப் பாருங்களேன்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

2 days ago

வலைஞர் பக்கம்

4 days ago

வலைஞர் பக்கம்

5 days ago

வலைஞர் பக்கம்

7 days ago

வலைஞர் பக்கம்

7 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

18 days ago

வலைஞர் பக்கம்

19 days ago

வலைஞர் பக்கம்

21 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்