பெருமாள்முருகன் நூலுக்கு ஐஸ்லாந்து விருது | திண்ணை

By செய்திப்பிரிவு

பெரு​மாள் முரு​க​னின் ‘பூனாட்சி’ ஐஸ்லாண்​டிக் மொழி​யில் வெளிவந்​துள்ள முதல் தமிழ் நூல். இதன் மொழிபெயர்ப்​பாளார் எலிசா பியர்க். மொழிபெயர்ப்​புக்காக வழங்​கப்​படும் ஐஸ்லாந்​தின் உயரிய விருதான ஐஸ்லாண்​டிக் டிரான்ஸ்​லேசன் விருதுக்கு இந்த நூல் தேர்ந்​தெடுக்​கப்​பட்​டுள்​ளது. ஐஸ்லாந்​தைச் சேர்ந்த அங்குஸ்த்ரா பதிப்​ப​​கத்​துடன் காலச்​சுவடு பதிப்​பகம் மேற்​கொண்ட ஒப்பந்​தத்​தின் வழி இந்த மொழிபெயர்ப்பு சாத்​தி​ய​மானது. டெல்​லி​யில் உள்ள ஐஸ்லாந்து தூதரகம் விருது குறித்துச் செய்தி வெளி​யிட்டுள்​ளது.

தொ.ப.-75 கருத்தரங்கு

சென்​னைப்​ பல்​கலைக்​கழகம்​ தமிழ்​ இலக்​கி​யத்​ துறை, வரும்​ புதன்​கிழமை (05.03.25) பேராசிரியர்​, அறிஞர்​ தொ.பரமசிவனின்​ 75ஆம்​ ஆண்​டை ​முன்னிட்டு ஒரு​ நாள்​ கருத்​தரங்​கை, சென்னைப்​ பல்​கலைக்​கழகப்​ பவள​விழாக் கருத்​தரங்​க அறையில்​ ஒருங்​கிணைக்​கிறது. பேராசிரியர்​கள்​ வீ.அரசு, பக்​தவத்​சல பாரதி, ச.ஏழு​மலை,
ஆ.ஏ​காம்​பரம்​, கோ.பழனி, அ.மோக​னா, ந.இரத்​தினகு​மார்​, ஆய்​வாளர்​கள்​ தமிழ்க்​ ​காம​ராசன்​, ஏ.சண்​மு​கானந்தம்​, இரா.கமலக்​கண்ணன் ஆகியோர்​ உரை நிகழ்த்​தவுள்​ளனர்​.

புக்கர் பட்டியலில் கன்னட நூல்

சர்​வதேச அளவில் உயரிய இலக்கிய விருதுகளில் ஒன்று புக்​கர். இந்த விருதுக்கான நெடும் பட்டியலில் 13 நூல்​களில் ஒன்றாக கன்னட எழுத்​தாளர் பானு முஷ்​தாக்​கின் சிறுகதைத் தொகுப்பு தேர்ந்​தெடுக்​கப்​பட்​டுள்​ளது. இது ‘ஹசீனா மத்து இதர கதகளன்னு’ என்கிற அவரது கன்னடத் தொகுப்​பின் ஆங்கில மொழிபெயர்ப்பான ‘ஹார்ட் லாம்ப்’ (Heart Lamp) என்கிற நூலாகும். தீபா பாஸ்தி இதை மொழிபெயர்த்​துள்ளார். அண்ட் தி அதர் ஸ்டோரீஸ் என்கிற பிரிட்டன் பதிப்​பகம் இந்த நூலை வெளி​யிட்​டுள்​ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

6 days ago

வலைஞர் பக்கம்

6 days ago

வலைஞர் பக்கம்

19 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

27 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்