வரும் ஆகஸ்ட் 22-ம் தேதி 'சென்னை தினம்' கொண்டாடப்படுகிறது. '385' வயதை எட்டியிருக்கும் சீர்மிகு சென்னையை உங்களது படைப்புத் திறனால் இந்து தமிழ் திசையுடன் இணைந்து கொண்டாடலாம். இந்து தமிழ் திசை நடத்தும் புகைப்பட போட்டியில் பங்கேற்று எங்கள் வலைதளத்தில் உங்கள் படங்களை இடம்பெறச் செய்யுங்கள்:
தலைப்புகள்:
இந்தத் தலைப்புகளின் கீழ் உங்கள் படங்களை ஆகஸ்ட் 15 முதல் ஆகஸ்ட் 20-ம் தேதி வரை அனுப்பலாம். நீங்கள் அனுப்பும் படத்தை என்ன காரணத்துக்காக எடுத்தீர்கள் என்பதைப் பதிவிடுவதும் அவசியம். உங்கள் படத்தின் நேர்த்தியும் அதற்கான காரணமும் சிறப்பாக இருக்கும்பட்சத்தில் இந்து தமிழ் திசை வலைதளத்தில் உங்கள் படம் ஆகஸ்ட் 22-ம் தேதி வெளியிடப்படும்.
படங்கள் அனுப்பும் விதிகள்:
» சென்னை தினம் கொண்டாட்டம்: ஆளுநர், முதல்வர் வாழ்த்து
» 383-வது ஆண்டு சென்னை தினம்: சுற்றுலாத் துறை சார்பில் மிதிவண்டி கண்காட்சி
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
21 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
26 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago