நெட்டிசன் நோட்ஸ்: சிஎஸ்கே 3 - வது முறை சாம்பியன் - தோனி சொல்றான் வாட்சன் முடிக்கிறான்    

By இந்து குணசேகர்

மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் 2018 இறுதிப் போட்டியில் ஷேன் வாட்சனின் சிறப்பான ஆட்டத்தால் சன் ரைசர்ஸ் ஹைதராபாத்தை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ். இதுகுறித்து  நெட்டிசன்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

ஆல்தோட்டபூபதி

‏2 வருசம் கழிச்சு வந்தும் கப் அடிச்சிருக்கோம்னா, அது ஆசையில்ல அண்ணாச்சி பசி ;-))

CSK போல ஒரு டீமும் இல்ல, CSK போக வேறெதும் டீமே இல்ல #CSK #ipl

ஆங், அது என்ன அது? ம்ம்ம்ம் தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், சிஎஸ்கே திரும்ப வெல்லும் #CSKடா

 

 

 

நல்லவனுக்கு நல்லவன்

‏பல வருஷமா அவங்களும் சொல்லிட்டே தான் இருக்காங்க, இந்தக் குதிரைக்கு வயசாயிடுச்சி, ரிடையர் ஆகணும்னு..ஆனாலும் இந்தக் குதிரை ஓடிக்கிட்டே இருக்கேனு பொறாமை வர தான் செய்யும்.. #IPL2018 Cup ஜெய்ச்சிட்டாங்களேனு வயிறு எரியத்தான் செய்யும் நாம என்னங்க பண்றது.

 

 

கா.ராஜேஷ்

‏எல்லாவனும் பேருக்கு பக்கத்துல  MI ,RCB,KKR,CSKனு வச்சிருந்தானுங்க இப்ப CSK மட்டும்தான் இருக்கு ? வழக்கம்போல ஜெயிச்சிருக்கானுங்களா CSK ?   

இராவணன்

‏ 4 தடவ மிதிச்சிருக்கானுக சன்ரைசர்ஸ இந்த வருசம்

 

 

 

SKP KARUNA

‏ராயுடு அடிக்கலைன்னா வாட்சன் அடிக்கிறான்.

வாட்சன் அடிக்கலைன்னா டுப்ளஸ்ஸி அடிக்கிறான்.

டுப்ளஸ்ஸி அடிக்கலைன்னா ரெய்னா அடிக்கிறான்.

ப்ராவோ, பில்லிங்ஸ், ச்சஹார் எல்லோரும் அடிக்கிறாங்க.

எவனுமே அடிக்கலைன்னா படுபாவி தோனி அடிக்கிறான்.

என்னதாண்டா பண்ணுவாங்க எதிர் டீம்?

 

 

PicassO

‏முடிஞ்சா திரும்பி ஐபில் வாங்கடானானுங்க..

அப்றம் முடிஞ்சா பிளே ஆப் வாங்கடானுவ..

அப்றம் முடிஞ்சா கப் ஜெயிங்கடானுவ..  

Haters...

இட்லி

‏முதியோர் அணின்னு கிண்டல் பண்ணவனுங்கெல்லாம் கொஞ்ச நாளைக்கு முக்காடு போட்டுக்கிட்டே திரிங்கடா!

The Rockstar AK™      

‏வயசானவங்க டீம் அது இதுனு எத்தன விமர்சனம்... இவன் கைல எந்த டீம குடுத்தாலும் ஜெயிக்க வெச்சிருவான் போல..

ஒரே "தல" தோனி ஃபார் ரமணா 2.0..

ℳsᴅ பிளேடு

‏தோனி துள்ளி குதிப்பாருனு கேமராவ அங்கேயே காட்டினு இருக்கானுங்க டேய் அது தலைவன் தோனிடா  

3 தடவ கப் ஜெய்ச்சுட்டு பேசுங்கடானு ஒரு க்ரூப்பு சுத்துச்சு

ஆழ்ந்த அனுதாபங்கள்

ஸ்ரீலஸ்ரீ CSK உலகானந்தா

‏ரெண்டு வருசம்.. ஆசை இல்ல அண்ணாச்சி.. பசி! #CSK

CSK அஜய்™

‏Before the finals!

We Will Win For MS Dhoni This Time    

- Raina

எனக்கு சொல்றத விட செய்யுறது தான் ஈசி    

சின்ன தல  

சால்ட்&பெப்பர் தளபதி

‏வெறுத்தவர்கள் எல்லாம் தலைவனை நோக்கி வருகிறார்கள், நல்லவர்கள் எப்பொழுதும் தோற்பதில்லை

Rj CastroRahul

தோனி சொல்றான் வாட்சன் முடிக்கிறான்  

ஆழ்ந்த இரங்கல்கள் தோனி ஹேட்டர்ஸ்  

Thanujan92

‏கம் பேக்னா இப்படி இருக்கணும்... ஐ.பி.எல். சீசனை அழகாக்கிய CSK! #IPL2018

இதோ...ஒரே இன்னிங்க்ஸில் இரண்டாண்டு கால இடைவெளிக்கும் சேர்த்து விருந்து வைத்துவிட்டார் ஷேன் வாட்சன்

Durai

‏2 வருச தவம் எதிர்பார்ப்பு ஏக்கம் வலி, #CSK

CSK     பரத்   

‏புடிக்காத ரெண்டு டீமும் ப்ளே ஆப் கூட வரல

புடிச்ச ரெண்டு டீமும் பைனல்

ரொம்ப புடிச்ச டீம் வின்னர் 

Joseph Harish Vijay

‏#வயசு முக்கியம் இல்ல

#திறமை தான் முக்கியம்

அதுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது சென்னை அணி

#சிஎஸ்கே          

சொல்லும் போதே ஒரு கர்வம் இருக்கு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

6 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

19 days ago

வலைஞர் பக்கம்

20 days ago

வலைஞர் பக்கம்

22 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

25 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்