நெட்டிசன் நோட்ஸ்:‏ மும்பை இந்தியன்ஸ் - எங்களை அடிச்சு எல்லோரும் பெரிய டீம் ஆக வேண்டாம்     

By இந்து குணசேகர்

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியின் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 87 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. இதன் மூலம் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஐபிஎல் வரலாற்றில் மூன்று முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி இந்தத் தொடரில் அடைந்த 5-வது தோல்வி இதுவாகும். இதனைத் தொடர்ந்து நெட்டிசன்கள் அந்த அணியை விமர்சித்து கருத்துகளையும், மீம்ஸ்களையும் பதிவிட்டனர்.

இதோ அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

avengers சேட்டு

‏ஆனா நைட் தூங்குனவன் காலைல வந்து 87 ரன்னு சொன்னா எவன் அடிச்சான்னு கேட்பான். டீமே அவ்வளவுதான்டா அடிச்சதுன்னு சொன்னா.....

ரோஹித் மொமன்ட்டுகள்

இன்னுமாடா எங்கள நம்பி கப் வாங்கி தருவோம்னு மேட்ச் பார்த்துட்டு இருக்கீங்க.

 

ElisaiVelan

‏சச்சினுக்காக உலகக்கோப்பையையே ஜெயிச்சி பரிசா குடுத்த தோனி எங்க

பொறந்தநாள் பரிசா ஒரு மேட்ச் கூட ஜெயிச்சி குடுக்க துப்பில்லாத ரோகித் எங்க

ஆல்தோட்டபூபதி

‏ரோஹித் : நீங்கள் இருக்கும் வரை நம்ம டீம் விளங்காது பொலார்டு மாமா

 

 

Mr. கிறுக்கு பய

‏ஜெயிக்க முடியாத டீம் ரசிகர்களின் கடைசி ஆயுதம் சிஎஸ்கே  மீதான வன்மம் 

 

 

  Csk AvaTaR 2.0°™

‏அந்த சோகத்துலயும்

என்னோட ஃபேன் ஒருத்தன் சொன்னான்..

எவ்வளவு அடிச்சாலும்

தாங்குறார்டா..

இவர்தான்டா #கேப்டன் கூல்னு சொல்லிட்டாம்பா... #ரோஹித்

 

 

ElavarasanThangasamy

‏சும்மா சும்மா எங்களை அடிச்சு எல்லோரும் பெரிய டீம் ஆக வேண்டாம்     

Vetti boy

‏மும்பை டூ ஆர்.சி.பி: தோக்குறது உனக்கும் பிடிக்குமா எனக்கும் பிடிக்கும்...

 

MISSION IMPOSSIBLE 

‏ஏன்டா ரோஹித்து உங்களை என்னமோ பெரிய டீமுன்னு சொன்னாங்க 120 ரன் அடிக்க முடியாம தோக்குறிங்க..

erry   

118 ரன் அடிக்க முடியல இதுல கப்பு வேணுமாம்

வெண்கல கிண்ணம் கூட கிடையாது ஓடு

 

 

 

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

6 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

19 days ago

வலைஞர் பக்கம்

20 days ago

வலைஞர் பக்கம்

22 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

25 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்