பஞ்சாப் உடனான நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
எனினும் சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது பேட்டிங்கில் நிகழ்த்திய அதிரடியால் அவரது ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது. இந்த நிலையில் இதுகுறித்து நெட்டிசன்கள் தொடர்ந்து தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர் அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்....
Dr. பகவான்
சீரியஸா தோத்த பீல் இல்லை. அது எனக்கு மட்டும் தானா..
சண்டியர்
இவ்ளோ நேரம் இவன அவுட் ஆக்காம வச்சுருந்து ஜெயிக்கணும்னு ட்ரோல் பண்ண ஹேட்டர்ஸ இப்ப இவன் அவுட் ஆனா போதும்ன்னு யோசிக்க வச்சான் பாரு.. அவன் தான் தோனி..
CSK ஜெயிச்ச மேட்ச்ல கூட இவ்ளோ சந்தோசமா தூங்க போகல..
விஜய் ஆனந்த்...
தோனிக்கு வயசாகிடுச்சாடா டா டா....! என்று புலம்பும் Haters க்கு ஆழ்ந்த இரங்கல்கள்
ஏழில்
ஒரு மேட்ச் தான தல போயிட்டு போது உன்னோட பழைய ருத்ரதாண்டவத்த பார்த்ததே போதும் #WhistlePodu
ehan vinoth
நம்ம டீம் தான் ஜெயிக்கபோறதுன்னு தெரிஞ்சும் கடைசி நேரத்துல கூட தோனி அவுட் பண்ண முடியுமாங்குற நினப்பும்,பயமும்
அங்க நிக்குறாரு டா தோனி
திருச்சி மன்னாரு
ஒரு தோல்வியக் கொண்டாட வைக்கறதெல்லாம் தல தோனியால மட்டும் தான் முடியும்
வினோத் முனியசாமி
CSK முதல் மேட்ச் ஜெயிச்சது ஏப்ரல் 7 அதுக்கப்புறம் 7 நாள் 11 மேட்ச் நடந்து முடிஞ்சுட்டு ஆனால் CSK ஜெயிச்சப்பவும் இப்பவும் தான் சோஷியல் மீடியாவே அலறுது!அதுதான் தல அதுதான் CSK இன்னும் நூறு வருசம் ஐபிஎல் நடந்தாலும் இப்படி ஒரு Fanbase எந்த டீமுக்கும் கிடைக்காது.
s ɪ ʙ ɪ
தோத்தாலும் இப்படி தோக்கணும் #KXIPvCSK #Dhoni
moses Snowin Viswasam
வலியோடு போராடி மக்கள் மனதில் இடம் பிடித்தவர்.
கடைசி வரை தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் இறுதி வரை போராடிய போராட்ட வீரன்
vijayvelvikram
குருவைத் தோற்கடித்த சிஷ்யன் #KXIPvCSK
அருண்
எல்லா Matchயும் ஜெய்ச்சிட்டே இருந்தா போர் அடிச்சுடும் நண்பா
Mani Apj
பந்து போட்ட பவுலர் பவுன்டரி லைன்ல வேடிக்கை
பார்த்த சேவாக் & சுத்தி நின்னு வேடிக்கை பார்த்த பஞ்சாப் மக்கள கேட்டுப்பார் “தல” அடி எப்படி இருந்துச்சின்னு சொல்லுவாங்க
Ap
யாரு வேணாலும் #CSK தோல்வி பத்தி பேசுங்க !
ஆனா மும்பை பேன்ஸ் மட்டும் பேசாதீங்கடா !!
உங்களுக்கு முதல் வெற்றியே இன்னும் கிடைக்கல... இந்த நிலைமைல எங்க முதல் தோல்விக்கு ஏன் மண்டி போட்டுட்டு இருக்கீங்க ???
சிவராம்
எதிரிக்கு பயத்த கொடுக்கணும்...
அதெல்லாம் CSK வால மட்டும் தான் முடியும்...
சினிமாபுரம்
தோனி எப்பவும் பால் வேஸ்ட் பண்ணுவார்னு யாரோ சொன்னீங்களே..
இங்க வாங்க...
அடிக்க மாட்டேன் சார் இங்க வாங்க
Daksh
ஜெயிக்கிறோம் இல்ல தோக்றோம்....ஆனால் கடைசி வரைக்கும் உங்க கண்ணுல இருந்த பயம் அது எங்களுக்கு புடிச்ருக்கு!!!! #Dhoni rocks
Hameed
நேற்று ஜெயித்தது என்னவோ பஞ்சாப் தான் ! ஆனால் டிரெண்டிங்கில் இருப்பதோ தல
priyadhanush rasigai
போராடி தோற்றுப் பார் ஜெயித்தவன் உன்னை மறக்க மாட்டான்
கமல்ஹாஷ்யன்
ட்விட்டர் பூராவுமே பஞ்சாப் ஜெயிச்சதவிட தோனியோட அட்டகாசமான ஆட்டத்த பத்திதான் இருக்கு.
என்னமோ தெர்ல, சென்னை தோத்த ஃபீலே வரல. தலடா
Prakash GoldPearl
தோனி இடம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் "விடாமுயற்சி"...
ℳЅⅅ நாயர்
தோல்வியையும் வெற்றியையும் ஏற்றுக்கொள்வதில் தலைவன் தோனி ஒரே ரகம் தான்
Thanujan92
தோனி 20/20ல இருந்து ரிட்டையர்மென்ட் ஆகலாம்னு சொன்னவங்களுக்கெல்லாம் தோனி தன் பேட் மூலமாகவே பதில் சொல்லிருக்காரு...
Aravind Dinesh
#Csk தோத்துடுச்சி, ஆனா
#Dhoni ஜெயிச்சிட்டான்
Sharmi
50 அடிச்சிட்டோம்னு அலட்டல் இல்ல
முதுகு வலிச்சும் முயற்சிய விடல
தோத்துட்டோம்னு வருத்தமும் இல்ல
ட்விட் காதலன்
அது செரி... தோனிக்கு வயசு ஆய்டுச்சு இனிமேல் அடிக்கவேமாட்டாருனு நினைச்சது எவ்ளோ பெரிய மகா முட்டாள் தனம்
இறைவன்
பரபரப்பான மேட்ச்ல ஜெயிச்சவனை விட்டு தோத்தவனை இந்த உலகம் கொண்டாடுதுனா அதுதான் அவனுக்கான அடையாளம்
அருண்
சிஎஸ்கே ஜெயிச்சுதானு ஹேட்டர்ஸ் கேட்கமாட்டானுக.
தோனி எத்தனை ரன் அடிச்சாருனு தான் கேட்பானுங்க.
அப்போ மீசைய முறுக்கிட்டு கெத்தா சொல்லலாம் 79 ரன் அடிச்சார்னு அந்த கெத்து போதும்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
22 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
25 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago