2018-19-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று தாக்கல் செய்தார்.
அதனை பற்றிய தங்கள் கருத்துகளை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்....
பட்டிக்காட்டான்MCA.,
ஜனாதிபதிக்கு ரூ.5 லட்சமாகவும், துணை ஜனாதிபதிக்கு ரூ.4 லட்சமாகவும் சம்பள உயர்வு....
விருது கொடுக்க மட்டுமே இருக்கும் ஆளுகளுக்கு எதுக்குடா இவ்ளோ அதிகமான சம்பளம்....
#Budget2018
₡ØMMØ₦ Mλ₦
#Budget2018
இது மரணத்தை குறிக்கும்
Narain Rajagopalan
அடுத்த ஆப்பு
கல்வி, சுகாதாரத்திற்கான கூடுதல் செஸ் வரி 4% ஆக உயர்வு.
ஆக ஜி.எஸ்.டி. அதுக்கு மேல 4% செஸ்ஸு, இது இல்லாம வேறவிதம்.
பணவீக்கம் அடுத்த இரண்டு காலாண்டுல ஊஊஊஊஊஊஊஊஊ...
மெத்த வீட்டான்
அனைத்து ரயில் நிலையங்களிலும் வைஃபை வசதி - அருண் ஜேட்லி #
முதல்ல அனைத்து ரயில்களிலும் சுத்தமான டாய்லட் வசதி கொடுங்க !
உளவாளி
கார்ப்பரேட் துறை - ரூ.250 கோடி வருமானம் கொண்ட நிறுவனங்களுக்கான வரி 30% லிருந்து 25% ஆக குறைப்பு
பணக்காரங்கட்ட வரியை வாங்கி ஏழைகளுக்கு சலுகை தர்றதுதானே பட்ஜெட்டு.இங்க உல்ட்டாவா இருக்கு..#Budget2018
நண்பனுக்கு நண்பன்
கஷ்டப்பற்றவங்க கடசிவர கஷ்டபட்டுடே இருங்கனு சொல்லறமாதிரி ஒரு பட்ஜெட் போல
Shiva Reviewer
பெட்ரோல், டீசல் உற்பத்தி வரி லிட்டருக்கு ₹2ரூபாய் குறைப்பு.
அட நல்லா இருக்கே..
பெட்ரோல், டீசலுக்கு புதிய சாலைமேல் வரி விதிப்பு.
லிட்டருக்கு ₹8 ரூபாயாக நிர்ணயம்..
அடேய் நாங்க என்ன லூசாடா..
மெட்ராஸ்காரன்
நாம பில்டப் பன்றமோ பீலா வுட்றமோ இந்த உலகம் நம்மல நம்பனும் உத்து பாக்கனும் #Arun Jaitley
Nimalan Kumar
ஸ்மார்ட் சிட்டி
எய்ம்ஸ்
இரண்டும் எங்கே?
காக்கா தூக்கிட்டு போச்சு
#Budget2018
Janardhanan S
Earlier ppl used to say, "எல்லாம் மேலே இருக்கறவன் பார்த்துப்பான்". Now the FM dialogue would be , "எல்லாம் வருமானவரி கட்டும் ஏமாளி பார்த்துப்பான்". #Budget2018
பேஸ்புக் பிரபலம்
#பட்ஜட்டா?
அதே தண்ணி பாட்டில், அதே சூட்கேசு...
அப்புறம் இந்த #சிகரெட் விலையை ஏத்துவிங்களே அதானே?
சீக்கிரம் #சொல்லுவே...
சோலி கெடக்குல்ல #Budget2018
jagadeesh kumar
கல்வியில் டிஜிட்டல் உபயோகத்தை அதிகரிக்கவும், கரும்பலகையிலிருந்து டிஜிட்டல் போர்டுக்கு படிப்படியாக முன்னேறவும் நாங்கள் ஊக்கம் அளிப்போம் - நிதியமைச்சர் அருண் ஜெட்லி
முதலில் பள்ளிக்கூடத்தில் அசிரியர்களை போடுங்க இத்திட்டம் அப்புறம் போடலாம் .
தொப்புள் கொடி..
குடியரசுத்தலைவர், ஆளுநர், துணை குடியரசுத்தலைவரின் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.
நாடு நாசமா போகட்டும் நம்பளுக்கு சம்பளம் தான் முக்கியம் #பட்ஜெட்2018 #Budget2018
Surya Born To Win
ஆடிட்டரை வச்சி தில்லுமுல்லு செய்தபின்னும் ஆண்டுக்கு 250கோடிக்குமேல் வருவாயுள்ள கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரி குறைக்கப்படுமாம். ஆனா மாசாமாசம் சம்பளம் போடுவதற்குமுன்னே வரிகட்டும் மாச சம்பளக்காரர்களின் தனிநபர் வருமான வரிவிலக்கில் மாற்றமில்லையாம்
இது யாருக்கான அரசு? #Budget2018
parthiban G
இத தான் இவ்ளோ நேரம் ஒட்டிக்கிட்டு இருந்திங்களா.
#Budget2018
Balamurugan
விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி இல்லை. ஆனால், கடன் அதிகரிக்கப்படும். ஏற்கனவே உள்ள கடனையே கட்ட முடியாதவனால், இன்னும் கடன் வாங்க சொல்றாறா? பணமதிப்பு இறக்கத்தின் மூலம் எவ்வளவு கருப்பு பணம் வந்ததுன்னும் சொல்லவில்லை. #Budget2018 #BudgetSession
Natraj
மோடி அரசின் கடைசி பட்ஜெட்
Boopathy Murugesh
பட்ஜெட் இந்தில வாசிச்சதுக்கு பீல் பண்ணிட்டுருக்கானுங்க..
"போய் சாவுங்கடா"ன்னு எந்த லாங்வேஜ்ல சொன்னா என்ன?
#Budget2018
ஜகதீஸ்
#Budget2018
நாட்டுல சோறு இல்லாம சாகர மக்களக் காப்பாத்த வக்கில்ல
இதுல smart city க்கு 1.25 லட்சம் கோடியாம்..
வந்துட்டாங்க போங்கப்பு...
இராம்குமார்பாண்டியர்
நீங்க
நிதிநிலை அறிக்கையை
தாக்கல் பண்ணுங்க
பண்ணாமல் போங்க
முதல்ல
வங்கி கணக்குல ஏற்றி விடுதோம்னு
சொன்ன பணம் எங்கே ????
#Budget2018
புன்னகை மன்னன்
ஆண்டுக்கு 250 கோடிக்கு மேல் வருவாய் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரி குறைக்கப்படும் - அருண் ஜெட்லி
பக்கோடா விக்கறவனுக்கு வரி...
கார்ப்பரேட்களுக்கு வரி குறைப்பு..
குரங்கு கையில் பூமாலை..
ஆல்தோட்டபூபதி
அமைக்கப்படும், எடுக்கப்படும், கொடுக்கப்படும், மேற்கொள்ளப்படும்.. யப்பா டேய் எத்தனை படும்'டா, ஏற்கனவே 4 வருசமா ரொம்பவே பட்டுக்கிட்டு தான்டா இருக்கோம் #budget2018
M
ஒரு சீரியல் பல்பாவது லாபம் கெடைக்குமான்னு பாத்தேன். ஒன்னத்தையும் காணோம். வழக்கம்போல ஒரு தீப்பந்தத்த வச்சிகிட்டே நடப்போம்.. வேல கெடக்குது #Budget2018 #பீட்டிபுல்
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago