தமிழ்நாடு:
285
தமிழக வனத் துறையின் களப்பணியாளர்களுக்கு ரூ.12.30 கோடி மதிப்பில், 285 வாகனங்கள் வழங்கப்பட்டன; இதில் 200 மின்சார இருசக்கர வாகனங்கள் அடக்கம்.
ரூ.5,000
கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மைக் காவலர்களுக்கான மதிப்பூதியம் ரூ.3,600இலிருந்து ரூ.5,000ஆக உயர்த்தப்பட்டது.
70
ஆவினில் ஒருநாள் பால் கொள்முதல் 70 லட்சம் லிட்டராக உயர்த்தப்படும் என்று பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.
இந்தியா:
25
இந்தியப் பெண்களில் 25% பேர் சட்டபூர்வ வயதை அடைவதற்கு முன்னரே திருமணம் செய்துகொள்வதாக யுனிசெஃப் (UNICEF) தெரிவித்திருக்கிறது.
6,500
இந்தியாவிலிருந்து இந்த ஆண்டு 6,500 கோடீஸ்வரர்கள் வேறு நாடுகளுக்குப் புலம்பெயர்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
51.52
கர்நாடகத்தில் அரசுப் பேருந்துகளில் பெண்களின் இலவசப் பயணத்தை அனுமதிக்கும் ‘சக்தி' திட்டத்தின் தொடக்க நாளில் 51.52 லட்சம் பெண்கள் இலவசப் பயணம் மேற்கொண்டார்கள்.
» கர்நாடக அரசிடம் இருந்து ஜூன் மாதத்திற்கான நீரை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஓபிஎஸ்
» சென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை; பல மாவட்டங்களில் மழை நீடிப்பு
உலகம்:
79
லிபியாவிலிருந்து இத்தாலிக்கு அகதிகளை ஏற்றிச் சென்ற மீன்பிடிக் கப்பல் கிரேக்கக் கடலில் கவிழ்ந்ததால் 79 பேர் உயிரிழந்தனர்.
1.4
நாஜிக்களின் தாக்குதலிலிருந்து உயிர்பிழைத்த (holocaust survivor) யூதர்களுக்கு 2024இல் ஜெர்மனி அரசாங்கம் 1.4 பில்லியன் அமெரிக்க டாலரை வழங்க உள்ளது.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
1 hour ago
வலைஞர் பக்கம்
1 day ago
வலைஞர் பக்கம்
3 days ago
வலைஞர் பக்கம்
4 days ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
14 days ago
வலைஞர் பக்கம்
22 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
25 days ago
வலைஞர் பக்கம்
26 days ago