மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் பிறந்த தினத்தைக் கொண்டாடும் விதமாக ‘என்றென்றும் எஸ்.பி.பி’ என்ற நிகழ்ச்சி புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. ஞாயிறன்று காலை 9 மணிக்கு நேரலையாக ஒளிபரப்பாகும் இதில், இசையமைப்பாளர், பாடலாசிரியர் கங்கை அமரன் , இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், பின்னணி பாடகர்கள் ராம், ராஜ்வி ஆகியோர் பங்கேற்கின்றனர்.
எஸ்.பி.பியுடனான தங்கள் பாடல் அனுபவங்களை இருவரும் விளக்குகின்றனர். பாடகர்கள் ராம், ராஜ்வி இணைந்து பாடல்கள் பாடவுள்ளனர்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
1 day ago
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
22 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
25 days ago
வலைஞர் பக்கம்
25 days ago
வலைஞர் பக்கம்
26 days ago