- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
டிசம்பர் மாத இறுதியில் சனிப்பெயர்ச்சி நடைபெறுகிறது. வருகிற டிசம்பர் 26ம் தேதி நள்ளிரவைக் கடந்த 27ம் தேதி அதிகாலையில் 4.49 மணிக்கு சனிப்பெயர்ச்சி நடைபெறுகிறது.
இந்த சனிப்பெயர்ச்சியில், நட்சத்திர ரீதியாக 27 நட்சத்திரக்காரர்களும் சனிப்பெயர்ச்சியையொட்டி எந்த தெய்வங்களை வணங்கலாம் என்று பார்ப்போம்.
அஸ்வினி தொடங்கி ரேவதி நட்சத்திரக்காரர்கள் வரைக்கும், வழிபட வேண்டிய தெய்வங்கள்:
அஸ்வினி நட்சத்திரம் - ஸ்ரீபைரவர்
பரணி நட்சத்திரம் - ஸ்ரீகாளி
கிருத்திகை நட்சத்திரம் - சூரிய பகவான்
ரோகிணி நட்சத்திரம் - ஸ்ரீகிருஷ்ணர்
மிருகசீரிஷம் நட்சத்திரம் - ஸ்ரீசண்டிகேஸ்வரர்
திருவாதிரை நட்சத்திரம் - ஸ்ரீநடராஜர்
புனர்பூசம் நட்சத்திரம் - ஸ்ரீராமர்
பூசம் நட்சத்திரம் - குபேரன்
ஆயில்யம் நட்சத்திரம் - நாகதேவதை
மகம் நட்சத்திரம் - ஸ்ரீமாரியம்மன்
பூரம் நட்சத்திரம் - ஸ்ரீஆண்டாள்
உத்திரம் நட்சத்திரம் - ஸ்ரீஐயப்ப சுவாமி
அஸ்தம் நட்சத்திரம் - ஸ்ரீகணபதி
சித்திரை நட்சத்திரம் - ஸ்ரீவாராஹி
சுவாதி நட்சத்திரம் - ஸ்ரீநரசிம்மர்
விசாகம் நட்சத்திரம் - ஸ்ரீமுருகப் பெருமான்
அனுஷம் நட்சத்திரம் - நவக்கிரகம்
கேட்டை நட்சத்திரம் - ஸ்ரீரங்கநாதர்
மூலம் நட்சத்திரம் - ஸ்ரீஅனுமன்
பூராடம் நட்சத்திரம்- ஸ்ரீமகாலக்ஷ்மி
உத்திராடம் நட்சத்திரம்- ஸ்ரீஹயக்ரீவர்
திருவோணம் நட்சத்திரம்- திருப்பதி ஏழுமலையான்
அவிட்டம் நட்சத்திரம்- ஸ்ரீமுனீஸ்வரர்
சதயம் நட்சத்திரம் - ஸ்ரீபாலாம்பிகை
பூரட்டாதி நட்சத்திரம்- கோ பூஜை
உத்திரட்டாதி நட்சத்திரம்- ஸ்ரீகருடாழ்வார்
ரேவதி நட்சத்திரம்- ஸ்ரீமுருகப்பெருமான்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
13 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
6 days ago