- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
டிசம்பர் மாத இறுதியில் சனிப்பெயர்ச்சி நடைபெறுகிறது. வருகிற டிசம்பர் 26ம் தேதி நள்ளிரவைக் கடந்த 27ம் தேதி அதிகாலையில் 4.49 மணிக்கு சனிப் பெயர்ச்சி நடைபெறுகிறது.
இந்த சனிப்பெயர்ச்சியில், நட்சத்திர ரீதியாக 27 நட்சத்திரக்காரர்களுக்கும் எப்படியிருக்கும்? ஒவ்வொரு நட்சத்திரக்காரர்களுக்கும் ஒற்றை வரிப்பலன்களைத் தந்திருக்கிறேன்.
அஸ்வினி தொடங்கி ரேவதி நட்சத்திரக்காரர்கள் வரைக்குமான ஒற்றை வரிப்பலன்கள்.
அஸ்வினி நட்சத்திரம் - தொழிலில் முன்னேற்றம்
பரணி நட்சத்திரம் - எதிலும் லாபம் நிச்சயம்
கிருத்திகை நட்சத்திரம் - அரசு அனுகூலம் ஏற்படும்
ரோகிணி நட்சத்திரம் - அதிர்ஷ்டம் தேடிவரும்
மிருகசீரிஷம் நட்சத்திரம் - வீடு மனை யோகம் உண்டு
திருவாதிரை நட்சத்திரம் - ஆரோக்கியத்தில் கவனம்
புனர்பூசம் நட்சத்திரம் - திட்டமிட்டு செயல்படுங்கள்
பூசம் நட்சத்திரம் - நட்பு வட்டத்தில் கவனம்
ஆயில்யம் நட்சத்திரம் - சுபநிகழ்ச்சிகள் நடந்தேறும்
மகம் நட்சத்திரம் - கடனையெல்லாம் அடைப்பீர்கள்
பூரம் நட்சத்திரம் - தேக ஆரோக்கியம் கூடும்
உத்திரம் நட்சத்திரம் - குழந்தைகளால் அனுகூலம் உண்டு
அஸ்தம் நட்சத்திரம் - மதிப்பு மரியாதை கூடும்
சித்திரை நட்சத்திரம் - குழப்பங்கள் தீரும்
சுவாதி நட்சத்திரம் - புதிய முயற்சிகளில் வெற்றி
விசாகம் நட்சத்திரம் - தைரியம், தன்னம்பிக்கை கூடும்
அனுஷம் நட்சத்திரம் - பொருளாதாரம் உயரும்
கேட்டை நட்சத்திரம் - வாக்குவன்மை கூடும்
மூலம் நட்சத்திரம் - குடும்பத்தில் மகிழ்ச்சி
பூராடம் நட்சத்திரம்- சுபச்செலவுகள் ஏற்படும்
உத்திராடம் நட்சத்திரம்- திட்டமிட்டு செயல்படுங்கள்
திருவோணம் நட்சத்திரம்- வழக்குகளில் வெற்றி
அவிட்டம் நட்சத்திரம்- மனதில் அமைதி நிலவும்
சதயம் நட்சத்திரம் - குழந்தைகளுக்கு நன்மை
பூரட்டாதி நட்சத்திரம்- புதிய தொழில் வாய்ப்பு
உத்திரட்டாதி நட்சத்திரம்- பொறுப்பு அதிகரிக்கும்
ரேவதி நட்சத்திரம்- வெளிநாட்டு வேலை வாய்ப்பு
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
12 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
6 days ago