30-04-2020
வியாழக்கிழமை
சார்வரி
17
» கலகல ‘கலாட்டா கல்யாணம்’; சிவாஜியும் ஜெயலலிதாவும் இணைந்து நடித்த முதல்படம்!
» பாலக்காட்டு மாதவனை மறக்கமுடியுமா? ’அந்த 7 நாட்கள்’ படத்தை எத்தனை முறை பார்த்தீர்கள்?
சித்திரை
திதி: சப்தமி காலை 10.30 மணி வரை. அதன் பிறகு அஷ்டமி.
நட்சத்திரம்: பூசம் இரவு 9.47 மணி வரை. அதன் பிறகு ஆயில்யம்.
நாமயோகம்: சூலம் மாலை 4.22 மணி வரை. அதன் பிறகு கண்டம்.
நாமகரணம்: வணிசை காலை 10.30 மணி வரை. அதன் பிறகு பத்திரை.
நல்லநேரம்: காலை 9.00-12.00, மாலை 4.00-7.00, இரவு 8.00-9.00 மணி வரை.
யோகம்: அமிர்தயோகம் இரவு 9.47 மணி வரை. பிறகு சித்தயோகம்.
சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 மணி வரை.
பரிகாரம்: நல்லெண்ணெய்.
சூரியஉதயம்: சென்னையில் காலை 5.51.
சூரியஅஸ்தமனம்: மாலை 6.24.
ராகுகாலம்: மதியம் 1.30-3.00
எமகண்டம்: காலை 6.00-7.30
குளிகை: காலை 9.00-10.30
நாள்: வளர்பிறை.
அதிர்ஷ்ட எண்: 2, 3, 7
சந்திராஷ்டமம்: பூராடம், உத்திராடம்.