நல்லதே நடக்கும்

24-04-2020

வெள்ளிக்கிழமை

சார்வரி

11

சித்திரை

திதி: பிரதமை காலை 10.19 மணி வரை. அதன் பிறகு துவிதியை.

நட்சத்திரம்: பரணி மாலை 6.41 மணி வரை. அதன் பிறகு கார்த்திகை.

நாமயோகம்: ஆயுஷ்மான் இரவு 11.25 மணி வரை. பிறகு சௌபாக்யம்.

நாமகரணம்: பவம் காலை 10.19 மணி வரை. அதன் பிறகு பாலவம்.

நல்லநேரம்: காலை 6.00-9.00, மதியம் 1.00-3.00, மாலை 5.00-6.00, இரவு 8.00-10.00 மணி வரை.

யோகம்: சித்தயோகம்

சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: வெல்லம்

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.53.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.22.

ராகுகாலம்: காலை 10.30-12.00

எமகண்டம்: மாலை 3.00-4.30

குளிகை: காலை 7.30-9.00

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 1, 5, 6

சந்திராஷ்டமம்: சித்திரை, சுவாதி.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE