நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

21-04-2020

செவ்வாய்க்கிழமை

சார்வரி

8

சித்திரை

திதி: சதுர்த்தசி இன்று முழுவதும்.

நட்சத்திரம்: உத்திரட்டாதி காலை 11.38 மணி வரை. பிறகு ரேவதி.

நாமயோகம்: வைதிருதி இரவு 10.24 மணி வரை. அதன் பிறகு விஷ்கம்பம்.

நாமகரணம்: பத்திரை மாலை 5.49 மணி வரை. அதன் பிறகு சகுனி.

நல்லநேரம்: காலை 8.00-9.00, மதியம் 12.00-1.00, இரவு 7.00-8.00 மணி வரை.

யோகம்: அமிர்தயோகம் காலை 11.38 மணி வரை. பிறகு சித்தயோகம்.

சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: பால்.

சூரியஉதயம்: சென்னையில் காலை 5.53.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.22.

ராகுகாலம்: மாலை 3.00-4.30

எமகண்டம்: காலை 9.00-10.30 மணி வரை.

குளிகை: மதியம் 12.00-1.30 மணி வரை.

நாள்: தேய்பிறை.

அதிர்ஷ்ட எண்: 2, 3, 7

சந்திராஷ்டமம்: பூரம், உத்திரம்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE