நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

By செய்திப்பிரிவு

31-03-2020

செவ்வாய்க்கிழமை

விகாரி

18

பங்குனி

***

திருப்பரங்குன்றம் ஆண்டவர் அன்ன வாகனத்தில் புறப்பாடு. திருநெல்வேலி நெல்லையப்பர் ரிஷப வாகனத்தில் தரிசனம்.

***

திதி: சப்தமி இரவு 11.06 மணி வரை, பிறகு அஷ்டமி.

நட்சத்திரம்: மிருகசீரிஷம் பிற்பகல் 2.32 வரை, பிறகு திருவாதிரை.

நாமயோகம்: சௌபாக்யம் பிற்பகல் 1.57 வரை, பிறகு சோபனம்.

நாமகரணம்: கரசை காலை 11.12 வரை, பிறகு வணிசை.

நல்ல நேரம்: காலை 8.00-9.00, மதியம் 12.00-1.00, இரவு 7.00-8.00.

யோகம்: சித்தயோகம் பிற்பகல் 2.32 வரை, பிறகு மந்தயோகம்.

சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை.

பரிகாரம்: பால்

சூரிய உதயம்: சென்னையில் காலை 6.07

அஸ்தமனம்: மாலை 6.20

***

ராகுகாலம்: மாலை 3.00-4.30

எமகண்டம்: காலை 9.00-10.30

குளிகை: மதியம் 12.00-1.30

நாள்: வளர்பிறை

அதிர்ஷ்ட எண்: 2, 4, 7

சந்திராஷ்டமம்: அனுஷம், கேட்டை

***

கதிரறுக்க, நோய்க்கு மருந்துண்ண, மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்க நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

47 mins ago

ஜோதிடம்

53 mins ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

1 day ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

2 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

3 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

4 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

ஜோதிடம்

5 days ago

மேலும்