நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்
27.03.2020 வெள்ளிக்கிழமை
விகாரி 14 பங்குனி
செளபாக்கிய கவுரி விரதம். மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி திருக்கல்யாணம்.
திதி : திருதியை இரவு 8.53 வரை. பிறகு சதுர்த்தி.
நட்சத்திரம் : அஸ்வினி காலை 9.10 வரை. பிறகு பரணி.
நாமயோகம் : வைதிருதி மாலை 4.06 பிறகு விஷ்கம்பம்.
நாமகரணம் : தைதுலம் காலை 8.02 வரை. பிறகு கரசை.
நல்லநேரம் : காலை 6 - 9, மதியம் 1 - 3, மாலை 5 - 6, இரவு 8 - 10.
யோகம் : அமிர்தயோகம் காலை 9.10 வரை. பிறகு சித்தயோகம்.
சூலம் : மேற்கு, தென்மேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம் : வெல்லம்
சூரிய உதயம் : சென்னையில் காலை 6.10
அஸ்தமனம் : மாலை 6.20
ராகுகாலம் : காலை 10.30 - 12
எமகண்டம் : மாலை 3 - 4.30
குளிகை : காலை 7.30 - 9
நாள் : வளர்பிறை
அதிர்ஷ்ட எண் : 3. 7, 9
சந்திராஷ்டமம் : சித்திரை
காலை 9 மணிக்குள் சீமந்தம் செய்ய, குழந்தைக்குப் பெயர் சூட்ட, குழந்தைக்கு அன்னம் ஊட்ட, காது குத்த, தென்னை, மா மரக்கன்றுகள் நட, விவசாய வேலைகள் ஆரம்பிக்க நன்று.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
22 hours ago
ஜோதிடம்
22 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago