நல்லதே நடக்கும் - இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

24-03-2020

செவ்வாய்க்கிழமை

விகாரி

11

பங்குனி

சிறப்பு: அமாவாசை. திருப்புவனம் ஸ்ரீகோதண்டராமசுவாமி உற்சவம் ஆரம்பம். பட்டுக்கோட்டை நாடியம்மன் காப்பு கட்டுதல்.

திதி: அமாவாசை பிற்பகல் 3.13 மணி வரை. பிறகு வளர்பிறை பிரதமை.

நட்சத்திரம்: உத்திரட்டாதி பின்னிரவு 4.19 மணி வரை. அதன் பிறகு ரேவதி.

நாமயோகம்: சுப்பிரம் பிற்பகல் 2.48 மணி வரை. அதன் பிறகு பிராம்யம்.

நாமகரணம்: நாகவம் பிற்பகல் 3.13 மணி வரை. அதன் பிறகு கிம்ஸ்துக்கினம்.

நல்லநேரம்: காலை 8.00-9.00, மதியம் 12.00-1.00, இரவு 7.00-8.00 மணி வரை.

யோகம்: அமிர்தயோகம் பின்னிரவு 4.19 மணி வரை. பிறகு சித்தயோகம்.

சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 மணி வரை.

பரிகாரம்: பால்

சூரியஉதயம்: சென்னையில் காலை 6.12.

சூரியஅஸ்தமனம்: மாலை 6.20.

ராகுகாலம்: மாலை 3.00-4.30

எமகண்டம்: காலை 9.00-10.30

குளிகை: மதியம் 12.00-1.30

நாள்: தேய்பிறை

அதிர்ஷ்ட எண்: 4. 6, 9

சந்திராஷ்டமம்: பூரம்

பொதுப்பலன்: புண்ணிய நதிகளில் நீராட, முன்னோர்களை நினைத்து வழிபட, அன்னம், ஆடை தானம் செய்ய, நோயுற்றோர் குளிக்க நன்று.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE