நல்லதே நடக்கும்

By செய்திப்பிரிவு

19.09.2024

குரோதி 3 புரட்டாசி

வியாழக்கிழமை

திதி: துவிதியை இரவு 12.40 வரை. பிறகு திருதியை.
நட்சத்திரம்: உத்திரட்டாதி காலை 8.02 வரை. பிறகு ரேவதி.
நாமயோகம்: விருத்தி இரவு 7.14 வரை. பிறகு துருவம்.
நாமகரணம்: தைதுலம் பிற்பகல் 2.29 வரை. பிறகு கரசை.
நல்ல நேரம்: காலை 9-10, பகல் 11-12, மாலை 4-6.30, இரவு 8-9.
யோகம்: சித்தயோகம் நாளை அதிகாலை 5.13 வரை. பிறகு அமிர்தயோகம்.
சூலம்: தெற்கு, தென்கிழக்கு மதியம் 2 வரை.
பரிகாரம்: தைலம்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.57. அஸ்தமனம்: மாலை 6.06.

ராகு காலம் மதியம் 1.30-3.00 எமகண்டம் காலை 6.00-7.30 குளிகை காலை 9.00-10.30 நாள் தேய்பிறை அதிர்ஷ்ட எண் 5, 7 சந்திராஷ்டமம் பூரம், உத்திரம்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE