நல்லதே நடக்கும்

By செய்திப்பிரிவு

06.09.2024

குரோதி 21 ஆவணி

வெள்ளிக்கிழமை

திதி: திருதியை பிற்பகல் 3.02 வரை. பிறகு சதுர்த்தி.
நட்சத்திரம்: அஸ்தம் காலை 9.23 வரை. பிறகு சித்திரை.
நாமயோகம்: சுப்பிரம் இரவு 10.10 வரை. பிறகு பிராம்யம்.
நாமகரணம்: கரசை பிற்பகல் 3.02 வரை. பிறகு வணிசை.
நல்ல நேரம்: காலை 6-7.30, மதியம் 1-2, மாலை 5-6, இரவு 8-10.
யோகம்: அமிர்தயோகம் காலை 9.23 வரை. பிறகு சித்தயோகம்.
சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: வெல்லம்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.57.
அஸ்தமனம்: மாலை 6.16.

ராகு காலம் காலை 10.30-12.00 எமகண்டம் மதியம் 3.00-4.30 குளிகை காலை 7.30-9.00 நாள் வளர்பிறை அதிர்ஷ்ட எண் 3, 9 சந்திராஷ்டமம் பூரட்டாதி, உத்திரட்டாதி

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE