நல்லதே நடக்கும்

By செய்திப்பிரிவு

27.08.2024

குரோதி 11 ஆவணி

செவ்வாய்க்கிழமை

திதி: நவமி பின்னிரவு 1.34 வரை. பிறகு தசமி.
நட்சத்திரம்: ரோகிணி பிற்பகல் 3.36 வரை. பிறகு மிருகசீரிஷம்.
நாமயோகம்: ஹர்ஷணம் இரவு 8.27 வரை. பிறகு வஜ்ரம்.
நாமகரணம்: தைதுலம் மதியம் 1.53 வரை. பிறகு கரசை.
நல்ல நேரம்: காலை 8-9, நண்பகல் 12-1, இரவு 7-8.
யோகம்: அமிர்தயோகம் பிற்பகல் 3.36 வரை. பிறகு சித்தயோகம்
சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: பால்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.57. அஸ்தமனம்: மாலை 6.22

ராகு காலம் பிற்பகல் 3.00-4.30 எமகண்டம் காலை 9.00-10.30 குளிகை மதியம் 12.00-1.30 நாள் தேய்பிறை அதிர்ஷ்ட எண் 1, 5 சந்திராஷ்டமம் விசாகம், அனுஷம்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE