நல்லதே நடக்கும்

By செய்திப்பிரிவு

30.07.2024

குரோதி 14 ஆடி

செவ்வாய்க்கிழமை

திதி: தசமி மாலை 4.45 வரை. பிறகு ஏகாதசி.
நட்சத்திரம்: கார்த்திகை காலை 10.21வரை. பிறகு ரோகிணி.
நாமயோகம்: விருத்தி பிற்பகல் 3.51 வரை. பிறகு துருவம்.
நாமகரணம்: விஷ்டி மாலை 4.45 வரை. பிறகு பவம்.
நல்ல நேரம்:காலை 8.00-9.00, நண்பகல் 12.00-1.00, இரவு 7.00-8.00.
யோகம்: சித்தயோகம் காலை 10.21வரை. பிறகு அமிர்தயோகம்.
சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: பால்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.53. அஸ்தமனம்: மாலை 6.36

ராகு காலம் பிற்பகல் 3.00-4.30 எமகண்டம் காலை 9.00-10.30 குளிகை மதியம் 12.00-1.30 நாள் தேய்பிறை அதிர்ஷ்ட எண் 1, 5 சந்திராஷ்டமம் சுவாதி, விசாகம்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE