நல்லதே நடக்கும்

By செய்திப்பிரிவு

28.07.2024

குரோதி 12 ஆடி

ஞாயிற்றுக்கிழமை

திதி: அஷ்டமி இரவு 7.28 வரை. பிறகு நவமி.
நட்சத்திரம்: அசுவினி காலை 11.45 வரை. பிறகு பரணி.
நாமயோகம்: சூலம் இரவு 8.07 வரை. பிறகு கண்டம்.
நாமகரணம்: பாலவம் காலை 8.22 வரை. பிறகு கௌலவம்.
நல்ல நேரம்: காலை 7-9, பகல் 11-12, மதியம் 2-3, மாலை 6-7, இரவு 9-10.
யோகம்:சித்தயோகம் காலை 11.45 வரை. பிறகு மந்தயோகம்.
சூலம்: மேற்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: வெல்லம்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.53. அஸ்தமனம் : மாலை 6.37.

ராகு காலம் மாலை 4.30-6.0 எமகண்டம் மதியம் 12.00-1.30 குளிகை பிற்பலக 3.00-4.30 நாள் தேய்பிறை அதிர்ஷ்ட எண் 2, 7 சந்திராஷ்டமம் அஸ்தம், சித்திரை

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE