நல்லதே நடக்கும்

By செய்திப்பிரிவு

26.07.2024

குரோதி 10 ஆடி

வெள்ளிக்கிழமை

திதி: சஷ்டி இரவு 11.31 வரை. பிறகு சப்தமி.
நட்சத்திரம்: உத்திரட்டாதி பிற்பகல் 2.28 வரை. பிறகு ரேவதி.
நாமயோகம்: சுகர்மம் நள்ளிரவு 1.28 வரை. பிறகு திருதி.
நாமகரணம்: கரசை நண்பகல் 12.43 வரை. பிறகு வணிசை.
நல்ல நேரம்: காலை 6-7.30, மதியம் 1-2, மாலை 5-6, இரவு 8-10.
யோகம்: சித்தயோகம் நாள் முழுவதும்.
சூலம்: மேற்கு, தென்மேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: வெல்லம்
சூரிய உதயம்:சென்னையில் காலை 5.53.
அஸ்தமனம்: மாலை 6.37.

ராகு காலம் காலை 10.30-12.00 எமகண்டம் மதியம் 3.00-4.30 குளிகை காலை 7.30-9.00 நாள் தேய்பிறை அதிர்ஷ்ட எண் 1, 4 சந்திராஷ்டமம் பூரம், உத்திரம்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE