நல்லதே நடக்கும்

By செய்திப்பிரிவு

06.07.2024

குரோதி 22 ஆனி

சனிக்கிழமை

திதி: பிரதமை நாளை அதிகாலை 4.27 வரை. பிறகு துவிதியை.
நட்சத்திரம்: புனர்பூசம் நாளை அதிகாலை 4.46 வரை. பிறகு பூசம்.
நாமயோகம்: வியாகாதம் பின்னிரவு 2.42 வரை. பிறகு ஹர்ஷணம்.
நாமகரணம்: கிம்ஸ்துக்கினம் மறுநாள் அதிகாலை 4.23 வரை. பிறகு பவம்.
நல்ல நேரம்: காலை 7-8, 10.30-12, மாலை 5-7, இரவு 9-10.
யோகம்: சித்தயோகம் நாள் முழுவதும்.
சூலம்: கிழக்கு, தென்கிழக்கு காலை 9.12 வரை.
பரிகாரம்: தயிர்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.47. அஸ்தமனம்: மாலை 6.39.

ராகு காலம் காலை 9.00-10.30 எமகண்டம் மதியம் 1.30-3.00 குளிகை காலை 6.00-7.30 நாள் வளர்பிறை அதிர்ஷ்ட எண் 5, 9 சந்திராஷ்டமம் மூலம்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE