நல்லதே நடக்கும்

By செய்திப்பிரிவு

22.04.2024

குரோதி 9 சித்திரை

திங்கள்கிழமை

திதி: சதுர்த்தசி பின்னிரவு 3.26 மணி வரை, பிறகு பௌர்ணமி.
நட்சத்திரம்: அஸ்தம் இரவு 7.57 வரை, பிறகு சித்திரை.
நாமயோகம்: ஹர்ஷணம் மறுநாள் அதிகாலை 4.23 வரை, பிறகு வஜ்ரம்.
நாமகரணம்: கரசை பிற்பகல் 2.22 வரை, பிறகு வணிசை.
நல்ல நேரம்: காலை 6.00-7.00, 9.00-10.30, மதியம் 1.00-2.00, மாலை 3.00-4.00, இரவு 6.00-9.00.
யோகம்: சித்தயோகம் இரவு 7.57 வரை, பிறகு மந்தயோகம்.
சூலம்: கிழக்கு, தென்மேற்கு காலை 9.12 வரை.
பரிகாரம்: தயிர்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.52 அஸ்தமனம்: மாலை 6.22

ராகு காலம் காலை 7.30-9.00
எமகண்டம் காலை 10.30-12.00
குளிகை மதியம் 1.30-3.00
நாள் வளர்பிறை
அதிர்ஷ்ட எண் 6, 9
சந்திராஷ்டமம் பூரட்டாதி

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE