திதி: பிரதமை மறுநாள் பின்னிரவு 2.16 வரை. பிறகு துவிதியை.
நட்சத்திரம்: பூசம் இன்று முழுவதும்.
நாமயோகம்: ஹர்ஷணம் காலை 9.41 வரை. பிறகு வஜ்ரம்.
நாமகரணம்: கிம்ஸ்துக்கினம் பிற்பகல் 1.10 வரை. பிறகு பவம்.
நல்லநேரம்: காலை 8.00-9.00, மதியம் 12.00-1.00, இரவு 7.00-8.00.
யோகம்: சித்தயோகம்
சூலம்: வடக்கு, வடமேற்கு காலை 10.48 வரை.
பரிகாரம்: பால்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.50.
அஸ்தமனம்: மாலை 6.39.