நல்லதே நடக்கும்

By செய்திப்பிரிவு

06-07-2023

சோபகிருது 21 ஆனி

வியாழக்கிழமை

திதி: திருதியை காலை 6.39 வரை. சதுர்த்தி மறுநாள் பின்னிரவு 3.22 வரை. பிறகு பஞ்சமி.
நட்சத்திரம்: அவிட்டம் மறுநாள் நள்ளிரவு 12.34 வரை. பிறகு சதயம்.
நாமயோகம்: ப்ரீதி மறுநாள் நள்ளிரவு 12.08 வரை. பிறகு ஆயுஷ்மான்.
நாமகரணம்: பத்திரை காலை 6.39 வரை. பிறகு பவம்.
நல்லநேரம்: காலை 9.00-12.00, மாலை 4.00-7.00, இரவு 8.00-9.00.
யோகம்: சித்தயோகம் மறுநாள் நள்ளிரவு 12.34 வரை. பிறகு மந்தயோகம்.
சூலம்: தெற்கு, தென்கிழக்கு பிற்பகல் 2.00 வரை.
பரிகாரம்: நல்லெண்ணெய்
சூரிய உதயம்: சென்னையில் காலை 5.47. அஸ்தமனம் : மாலை 6.39.

நாள் தேய்பிறை அதிர்ஷ்ட எண் 2,4,6 சந்திராஷ்டமம் புனர்பூசம்

ராகு காலம் மதியம் 1.30-3.00 எமகண்டம் காலை 6.00-7.30 குளிகை காலை 9.00-10.30

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE