மேஷம்: பழைய வாகனத்தை மாற்றி விட்டு புதுசு வாங்குவீர்கள். வீடு, வாகனம் வாங்க லோன் கிடைக்கும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் நல்ல விதத்தில் முடியும். உறவினர்கள் வருகையால் வீடு களைகட்டும்.
ரிஷபம்: சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள். பால்ய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.
மிதுனம்: பணவரவு திருப்திகரமாக இருந்தாலும் சேமித்து வைக்க முடியாதபடி செலவுகள் இருக்கும். சகோதர வகையில் மனநிம்மதி கிட்டும். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.
கடகம்: பெரியளவில் வெற்றி வாய்ப்புகள் தேடி வரும். புது வாகனம், ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும்.
» புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறப்பதற்கு எதிரான மனு தள்ளுபடி
» சீனாவில் புதிய கரோனா அலை தீவிரம் - வாரத்துக்கு 6.5 லட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கை
சிம்மம்: அனைத்து விஷயங்களுக்கும் உணர்ச்சி வசப்படுவீர்கள். அடிக்கடி உடல் நிலை பாதிக்கும். முன்கோபப்படுவீர்கள். உங்களைச் சுற்றி இருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். பணவரவு உண்டு.
கன்னி: திட்டமிட்டபடி பயணங்கள் அமையும். பேசாமலிருந்த நண்பர்கள், உறவினர்கள் மீண்டும் வந்து பேசுவார்கள். திடீர் பணவரவு உண்டு. பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்ட முயற்சி மேற்கொள்வீர்கள்.
துலாம்: பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். தினந்தோறும் எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். சாதனை மனிதர்களின் நட்பு கிடைக்கும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. யாருக்கும் உறுதிமொழி தர வேண்டாம்.
விருச்சிகம்: கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். அரசு காரியங்கள் சாதகமாக முடியும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டு.
தனுசு: எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். பிள்ளைகள் ஆறுதலாக இருப்பார்கள். வெளிநாட்டிலிருப்பவர்கள், வேற்றுமொழி பேசுபவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். பொருள் சேரும்.
மகரம்: சின்னதாக ஒருவித சலிப்பு, வெறுப்பு, தாழ்வு மனப்பான்மை வந்து போகும். சிறிது நேரம் ஒதுக்கி யோகா, தியானம் செய்வது நல்லது. வெளியூர் பயணத்தால் அதிக அலைச்சல் இருக்கும். பணவரவு உண்டு.
கும்பம்: உங்களின் முன்னேற்றத்துக்குத் தடைகள் வந்தாலும் போராடி வெற்றி பெறும் சக்தி கிடைக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். நீண்ட நாள் விருப்பம் ஒன்று நிறைவேறும். வீட்டை சீரமைப்பீர்கள்.
மீனம்: தோற்றப் பொலிவு கூடும். உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். சவாலான காரியங்களைக் கூட சர்வ சாதாரணமாக முடித்துக் காட்டுவீர்கள். விவாதம் செய்து யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம்.
ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago