மேஷம்: வெளிவட்டாரத்தில் புதியவர்களின் நட்பு கிடைக்கும். தள்ளிப் போன வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும்.
ரிஷபம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர். பணவரவு உண்டு. உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். கணவன் - மனைவி மனம் விட்டு பேசுவீர்கள். பால்ய நண்பர்களை சந்திக்க வாய்ப்பு உண்டு.
மிதுனம்: நண்பர்கள் உதவுவார்கள். விலை உயர்ந்த பொருட் கள் வாங்குவீர்கள். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் கட்டுவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். இழுபறி யாக இருந்த வழக்கில் முன்னேற்றம் இருக்கும்.
கடகம்: எதிர்மறை சிந்தனை, ஏமாற்றம் வந்து நீங்கும். திட்டமிட்ட காரியங்கள் தாமதமாக முடியும். எதிலும் அவசரம் வேண்டாம். வெளியூர் பயணம், சுற்றுலா செல்லும் வாய்ப்பு கிடைக்கும். பணவரவு இருக்கும்.
» தமிழகத்தில் 4 நாள் மழை - வானிலை ஆய்வு மையம் தகவல்
» 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம்
சிம்மம்: பணப்பற்றாக்குறை, டென்ஷன் வந்து போகும். வீண் விவாதம் செய்து நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பிள்ளைகளின் படிப்பு விஷயத்தில் கவனம் தேவை.
கன்னி: வி.ஐ.பிகளின் அறிமுகம் கிட்டும். வேற்றுமொழி, மதத்தினரால் ஆதாயம் உண்டு. குலதெய்வப் பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்று வீர்கள். மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
துலாம்: பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உறவினர்கள் வீட்டு சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். வழக்கில் வெற்றி உண்டு. பணவரவு ஓரளவு திருப்தி தரும். திடீர் பயணம் ஏற்படும்.
விருச்சிகம்: பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். புது வேலை கிடைக்கும். தந்தையின் உடல் நலம் சீராகும். பழைய சொந்தம் தேடி வரும். பூர்வீக நிலம், வீடு தொடர்பான பிரச்சினைகள் தீர வழி கிடைக்கும்.
தனுசு: யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். அநாவசியப் பேச்சை தவிர்ப்பது நல்லது. சகோதர வகையில் சங்கடங்கள் வரும். நவீன மின்னணு சாதனம் வாங்குவீர். பழைய வாகனம் செலவு வைக்கும்.
மகரம்: அழகு, இளமை கூடும். வி.ஐ.பிகளின் நட்பு கிடைக்கும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். மனைவிவழியில் ஆதாயம் உண்டு. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். கலைப் பொருட்கள் சேரும்.
கும்பம்: மாறுபட்ட அணுகுமுறையால் பழைய பிரச்சினை களுக்கு தீர்வு காண்பீர். பெரிய பதவியில் இருப்பவர் களின் தொடர்பு கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். வீட்டில் சீரமைப்பு பணி மேற்கொள்வீர்கள்.
மீனம்: பேசாமல் இருந்த உறவினர் வலிய வந்து பேசுவார். நண்பர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்று வீர்கள். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
11 hours ago
ஜோதிடம்
11 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago