மேஷம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர். வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
ரிஷபம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வீட்டை சீரமைப்பதால் செலவுகள் அதிகரிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். கலை பொருட்கள் சேரும்.
மிதுனம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். உறவினர்களின் வருகையால் வீடு களை கட்டும். வாகனத்தை சீர் செய்வீர்கள். புதிய நட்புகள் கிடைக்கும்.
கடகம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். அழகு, இளமை கூடும். உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.
» தேர்வு முடிவு வெளியாகி 5 மாதங்களாகியும் கணினி தேர்வு தேர்ச்சி சான்றிதழ் கிடைக்காமல் அவதி
» பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவு - ஏப்.10 முதல் விடைத்தாள் திருத்தும் பணி
சிம்மம்: பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்சினைகள் இழுபறியாக நீண்டு கொண்டிருக்கும்.
கன்னி: யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். பழைய பிரச்சினைகளுக்கு சுமுக தீர்வு காண்பது நல்லது. குலதெய்வ வழிபாடு செய்ய திட்டமிடுவீர்கள். வீண் அலைச்சலைத் தவிர்க்கவும்.
துலாம்: பழைய கடன் பிரச்சினை கட்டுக்குள் வரும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். உறவினர்கள் நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். புதிய வாகனம் வாங்க திட்டமிடுவீர்கள்.
விருச்சிகம்: எந்தப் பிரச்சினையையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்
பார்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். பழைய கடனில் ஒன்று தீர வழி கிடைக்கும்.
தனுசு: உணர்ச்சிப்பூர்வமாக பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாக செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். நீண்ட நாள் பேசாத உறவினர் உங்களுடன் பேசுவார்.
மகரம்: உங்களுடைய பலம் எது, பலவீனம் எது என்று நீங்கள் உணர்ந்து கொள்வது நல்லது. இரண்டாவது முயற்சியில் சில காரியங்கள் முடியும். வெளியூர் பயணத்தால் ஆதாயம் உண்டு.
கும்பம்: குடும்பத்தினருடன் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். வாகனத்தை சரி செய்வீர்கள். பழைய சொந்தங்கள் தேடி வரும். வீண் விவாதங்கள் செய்து, யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம்.
மீனம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். ஓரளவு பணவரவு இருக்கும்.
ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
20 hours ago
ஜோதிடம்
20 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
6 days ago