மேஷம்: மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். பிள்ளைகளின் தனித் திறமைகளைக் கண்டறிந்து அவர்களை ஊக்குவிப்பீர்கள். அக்கம்பக்கத்தினரின் ஆதரவு கிடைக்கும்.
ரிஷபம்: நீண்டநாளாக எதிர்பார்த்த வெளிநாட்டுப் பயணம், வெளிநாட்டினரால் ஆதாயம் எல்லாம் ஈடேறும். கணவன் - மனைவி இடையே நிலவிய கருத்துவேறுபாடு நீங்கும்.
மிதுனம்: உங்களிடம் பழகிக் கொண்டே எதிராகச் செயல்பட்டவர்களை இனங்கண்டு ஒதுக்குவீர்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். திடீர் பயணம் ஏற்படக் கூடும்.
கடகம்: சமூகத்தில் பிரபலமானவர்களின் நட்பும் அவர்களால் சில காரியங்களும் நிறைவேறும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். பணவரவு திருப்தி தரும்.
சிம்மம்: மன உளைச்சல், டென்ஷன், சோர்வு, விரக்தி வந்துபோகும். முன்கோபத்தை குடும்பத்தினரிடம் காட்ட வேண்டாம். பிள்ளைகளின் உயர்கல்விக்கான செலவு அதிகரிக்கும்.
கன்னி:: யாரையும் யாருக்காகவும் சிபாரிசு செய்ய வேண்டாம். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். தாயாரின் ஆதரவும், உதவியும் கிடைக்கும்.
துலாம்: புதுப் பொலிவுடன் காணப்படுவீர்கள். பிரபலங்களின் உதவி கிடைக்கும். வீடு, மனை வாங்குவது குறித்து ஆலோசிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் கலந்து கொள்வீர்கள்.
விருச்சிகம்: விருந்தினர் வருகையால் வீட்டில் குதூகலம் ஏற்படும். பணவரவு திருப்தி தரும். பாதியில் நின்றுபோன கட்டிட வேலைகள் மீண்டும் வேகமெடுக்கும். ஆன்மிகப் பயணம் ஏற்படும்.
தனுசு: பிள்ளைகளின் கோபம், அலட்சியப் போக்கு மாறும். பழைய இனிய சம்பவங்களை அடிக்கடி நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும்.
மகரம்: எளிதில் முடிக்க வேண்டிய காரியங்களைக்கூட பலமுறை அலைந்து முடிப்பீர்கள். உறவினர், நண்பர்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம்.
கும்பம்: தடைகள் உடைபடும். மனஉறுதியுடன் செயல்படுவீர்கள். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். குடும்பத்தாரின் விருப்பங்களை பூர்த்தி செய்வீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.
மீனம் அரசு அதிகாரிகளின் துணையுடன் சில வேலைகளை முடிப்பீர்கள். வெளியூர் பயணங்கள் செலவை ஏற்படுத்தினாலும் புதிய அனுபவம் கிடைக்கும். மூத்த சகோதரர் உறுதுணையாக இருப்பார்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
11 hours ago
ஜோதிடம்
11 hours ago
ஜோதிடம்
12 hours ago
ஜோதிடம்
12 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago