மேஷம்: பால்ய நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். உறவினர்களால் வீண் செலவுகள் வந்து போகும். கடனை தீர்ப்பதற்கான வழிகளை ஆலோசிப்பீர்கள். வாகனம் செலவு வைக்கும்.
ரிஷபம்: பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் குதூகலம் காணப்படும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளுடன் நேரத்தை செலவழிப்பீர்கள்.
மிதுனம்: கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். மனதில் நிலவிய குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். இழுபறியாக இருந்த விஷயங்கள் உடனே முடியும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும்.
கடகம்: திட்டமிட்டது ஒன்று, நடப்பது வேறாக இருக்கும். நன்றி மறந்த நண்பர் ஒருவரை நினைத்து வருத்தமடைவீர்கள். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள்.
சிம்மம்: எளிதில் முடியும் காரியங்கள் கூட இழுபறியாகும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். நண்பர்கள் சிலர் உங்களை உதாசீனப்படுத்தும் வகையில் நடந்து கொள்வார்கள்.
கன்னி: உங்களின் புது முயற்சிக்கு பெற்றோர் பக்கபலமாக இருப்பார்கள். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். பழைய கடன் பிரச்சினை தீரும். ஆடை, ஆபரணங்கள் சேரும்.
துலாம்: மனைவிவழி உறவினர்களுடன் இருந்துவந்த மனத்தாங்கல் நீங்கும். திருமணப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். அடிக்கடி செலவு வைத்த வாகனத்தை மாற்றுவீர்கள்.
விருச்சிகம்: கடன் பிரச்சினையை தீர்க்க வழி பிறக்கும். சகோதரர் வகையில் சுபச் செலவு உண்டு. நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். கலைப்பொருட்கள் சேரும்.
தனுசு: வேலைச்சுமை இருந்து கொண்டேயிருக்கும். வாயுக் கோளாறால் சில அவஸ்தைகள் ஏற்படக் கூடும். எனவே உணவில் கட்டுப்பாடு அவசியம். திடீர் பயணம் ஏற்படும்.
மகரம்: அழகு, இளமை கூடும். புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும். வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.
கும்பம்: தடைபட்ட காரியங்கள் விரைந்து முடியும். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வழக்கில் வெற்றி கிட்டும்.
மீனம்: புதிய முயற்சிகள் வெற்றியடையும். உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். முன்கோபம் குறையும். சமூகத்தில் பிரபலமானவர்கள் அறிமுகமாவார்கள்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
11 hours ago
ஜோதிடம்
11 hours ago
ஜோதிடம்
11 hours ago
ஜோதிடம்
12 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago