மேஷம்: அதிரடியாக திட்டங்களை தீட்டுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்களை தேடிவந்து சிலர் உதவி கேட்பார்கள். ஆன்மிகவாதிகளின் சந்திப்பு நிகழும்.
ரிஷபம்: முகப்பொலிவு கூடும். அதிகாரப்பூர்வமாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.
மிதுனம்: பளிச்சென்று பேசி எல்லோரையும் கவருவீர்கள். கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடுகள் நீங்கும். வருங்காலத்துக்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
கடகம்: வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். சாதுர்யமாகச் செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். நீண்ட நாட்களாக விலகியிருந்த சொந்தபந்தங்கள் திரும்பி வருவார்கள்.
சிம்மம்: மனக்குழப்பங்கள் விலகும். விருந்தினர் வருகை உண்டு. வீட்டுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். வாகனம் திடீர் செலவு வைக்கும்.
கன்னி: எதையோ இழந்ததைப் போன்று உணர்வீர்கள். நீங்கள் ஒன்று பேசப்போய் மற்றவர்கள் அதை வேறுவிதமாகப் புரிந்து கொள்வார்கள். எதிலும் நிதானம் அவசியம்.
துலாம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தினரிடம் கோபத்தைக் காட்ட வேண்டாம். அடுத்தடுத்த செலவுகளால் கடன் வாங்கும் சூழல் ஏற்படும்.
விருச்சிகம்: ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். மனதுக்குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வேலை தொடர்பாக முயற்சித்தவர்களுக்கு நல்ல தகவல் வரும்.
தனுசு: உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும். மூத்த சகோதரர் தக்க சமயத்தில் உதவுவார். உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவருவீர்கள். வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.
மகரம்: சோர்வு நீங்கி சுறுசுறுப்படைவீர்கள். சிந்தனைத் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தொகை கைக்கு வரும்.
கும்பம்: அக்கம்பக்கத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்லுங்கள். எதற்கெடுத்தாலும் அடுத்தவர்களை குறை கூறுவதை நிறுத்துங்கள். சாலையை கடக்கும்போது கவனம் தேவை.
மீனம்: சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடு நீங்கும். விருந்தினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் குதூகலம் காணப்படும்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
13 mins ago
ஜோதிடம்
26 mins ago
ஜோதிடம்
57 mins ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
14 hours ago
ஜோதிடம்
14 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago