மேஷம்: எதிலும் வெற்றி கிட்டும். புதிய முயற்சிகள் பலிதமாகும். குடும்பத்தில் சுபகாரியங்களுக்கு ஏற்பாடாகும். கோயில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.
ரிஷபம்: வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சி பெருகும். பிரபலங்களின் துணையுடன் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். வெளிநாடு செல்ல முயற்சித்தவர்களுக்கு சாதகமான பதில் வரும்.
மிதுனம்: வீட்டை ரசனைக்கேற்ப மாற்றி அமைக்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். அரசு காரியங்கள் தடங்கலின்றி நிறைவேறும். இழந்ததைப் பெறுவீர்கள். சமூக அந்தஸ்து உயரும்.
கடகம்: ஆன்மிக பயணம் செல்வீர்கள். தியானம், யோகா, இவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும். உங்களிடமிருக்கும் அலட்சியப்போக்கால் சில சிக்கல்கள் ஏற்படக் கூடும்.
சிம்மம்: தடைபட்ட வேலைகள் முழுமையடையும். அரசு அதிகாரிகளின் உதவி கிடைக்கும். நல்ல இடவசதியுடன் கூடிய வீட்டுக்கு குடிபெயர்வீர்கள். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள்.
கன்னி: மறைமுக எதிரிகளை கண்டறிந்து ஒதுக்குவீர்கள். வேற்றுமதத்தவர்கள் உதவுவார்கள். வெளிநாட்டில் இருப்பவர்களால் சில காரியங்கள் நிறைவேறும். பணவரவு உண்டு
துலாம்: மனதில் தைரியம் அதிகரிக்கும். மறைமுக எதிர்ப்புகளை சாமர்த்தியமாக வெல்வீர்கள். விஐபிக்களின் நட்பு கிடைக்கும். சொந்த ஊரில் மதிப்பு, மரியாதை உயரும்.
விருச்சிகம்: நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். தூக்கமின்மை விலகும். தாயாரின் உடல்நலம் பாதிக்கக் கூடும். பயணத்தால் ஆதாயம் உண்டு. அடுத்தவர் விவகாரத்தில் தலையிடாதீர்கள்.
தனுசு: இளைய சகோதரர்களால் நன்மை ஏற்படும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வாகனம் வாங்குவீர்கள்.
மகரம்: புதிய முயற்சிகளில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். எப்போதோ வரவேண்டிய பணம் இப்பொழுது வந்து உங்களுக்கு கைகொடுக்கும். பழைய கடனை தீர்ப்பீர்கள்.
கும்பம்: உடல்நலக் குறைவு, மனச்சோர்வு, பதட்டம் வந்துபோகும். உடன்பிறந்தவர்களிடையே கருத்துவேறுபாடுகள் வந்து நீங்கும். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
மீனம்: சிலர் உங்கள் மீது வீண் பழி சுமத்துவார்கள். கோயில் விழாக்களை முன்னின்று நடத்துவீர்கள். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். பால்ய நண்பரை எதிர்பாராது சந்திப்பீர்கள்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
13 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
6 days ago