மேஷம்: பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். மனதில் நிலவிய வீண் குழப்பங்கள் நீங்கும்.. தொட்ட காரியங்கள் துலங்கும். ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீ்ர்கள்..
ரிஷபம்: திருமணப் பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு ஏற்படும். உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். சுபநிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். பணவரவு உண்டு.
மிதுனம்: அநாவசிய செலவுகளை தவிர்ப்பது நல்லது. குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளி நபரிடம் சொல்லி கொண்டிருக்காதீர்கள். வீண் விவாதங்களை தவிர்த்து விடுங்கள்.
கடகம்: எதிலும் தெளிவு பிறக்கும். சிலர் பழுதாகியிருந்த பழைய வாகனத்தை மாற்றி புதியது வாங்குவீர்கள். மகிழ்ச்சியான சம்பவங்கள் குடும்பத்தில் நிகழும். தாயாரின் ஆதரவு கிடைக்கும்.
சிம்மம்: எத்தனை தடைகள், பிரச்சினைகள் வந்தாலும் அவற்றை சாமர்த்தியமாக சமாளிக்கும் சக்தி கிடைக்கும். விஐபிகளால் சில வேலைகள் முடிவடையும். வாகனம் செலவு வைக்கும்.
கன்னி: எல்லா வகையிலும் வெற்றி கிட்டும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். பெரிய மனிதர்கள் ஆதரவாக இருப்பார்கள். திடீர் பணவரவு உண்டு. கலைப்பொருட்கள் வாங்குவீர்கள்.
துலாம்: நண்பர்கள், உறவினர்களின் வருகையால் வீடு களைகட்டும். பழைய இனிய சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். மூத்த சகோதரரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
விருச்சிகம்: சமூகத்தில் பிரபலமானவர்கள் அறிமுகமாவார்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். நல்ல வாய்ப்புகள் வரும். பங்கு வர்த்தகம் லாபம் தரும்.
தனுசு: எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். புது வாகனம் வாங்குவீர்கள். வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். இளைய சகோதரர் உதவுவார்.
மகரம்: தாழ்வுமனப்பான்மை அடிக்கடி தலைகாட்டும். யாரை நம்புவது என்பதில் குழப்பம் வரும். காசோலைகளை கையொப்பமிட்டு வைக்க வேண்டாம். எதிலும் நிதானம் தேவை.
கும்பம்: வேலைச்சுமை இருக்கும். எந்தக் காரியத்தை தொட்டாலும் தடங்கலாகி முடியும். எந்த ஒரு விஷயத்தையும் மற்றவர்களை ஒப்படைக்காமல் நேரடியாக முடிப்பது நல்லது.
மீனம்: மகிழ்ச்சிகரமான செய்திகள் வரும். மூத்த சகோதரர் வகையில் உதவிகள் கிடைக்கும். வீடு, மனை வாங்குவது குறித்து குடும்பத்தினருடன் ஆலோசனை செய்வீர்கள்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
12 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
6 days ago