மேஷம்: மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். நம்பிக்கைக்குரியவர்களின் ஆதரவு கிட்டும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
ரிஷபம்: சிந்தனைத் திறன் அதிகரிக்கும். அதிரடியாக செயல்பட்டு காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பணவரவு உண்டு.
மிதுனம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளின் நீண்டநாள் கோரிக்கையை பூர்த்தி செய்வீர்கள். அரசாங்க வேலைகளில் அனுகூலமான நிலை காணப்படும்.
கடகம்: சின்ன வேலைகளைக்கூட அலைந்து முடிக்க வேண்டி வரும். மூத்த சகோதரருடன் எதிர்பாராது மனத்தாங்கல் ஏற்படக் கூடும். பிற்பகல் முதல் தடைபட்ட வேலைகள் முடிவடையும்.
சிம்மம்: புதியவர்கள் அறிமுகமாவார்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். எதிலும் முன் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. தாயாரின் ஆதரவு கிடைக்கும்.
கன்னி: ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கும் எண்ணம் வரும். எதிர்காலத்துக்கான சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.
துலாம்: சோர்வு, அலைச்சல் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். பால்ய நண்பர்களைச் சந்திப்பீர்கள். வீடு, வாகன பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.
விருச்சிகம்: வீட்டின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த முயற்சிப்பீ்ரகள். கணவன் - மனைவிக்குள் நிலவிய பனிப்போர் நீங்கும் பிள்ளைகளின் உடல்நலத்தில் அக்கறை காட்டுவீர்கள்.s
தனுசு: மன உறுதியுடன் செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களின் வருகையால் மகிழ்ச்சியுண்டு. வீடு, மனை வாங்குவது குறித்து ஆலோசிப்பீர்கள்.
மகரம்: புது திட்டங்கள் தீட்டுவீர்கள். அரசு காரியங்கள் சாதகமாக முடியும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வீட்டை விரிவாக்குவது குறித்து ஆலோசிப்பீர்கள்.
கும்பம்: பண விஷயத்தில் கறாராக இருங்கள். பிற்பகல் முதல் குடும்பத்தில் நிலவி வந்த சண்டை, சச்சரவுகள் நீங்கி மகிழ்ச்சி தங்கும். மனைவிவழி உறவினரால் நன்மை ஏற்படும்.
மீனம்: குடும்பத்தினருடன் விவாதங்கள் வந்து போகும். பால்ய நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். எதிலும் கவனமுடன் செயல்படுவது நல்லது.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
14 hours ago
ஜோதிடம்
14 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago