மேஷம்: பழைய வாகனத்தை மாற்றி விட்டு புதியது வாங்குவீர்கள். வீடு, வாகனம் வாங்க வங்கிக் கடன் கிடைக்கும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும்.
ரிஷபம்: உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். வீட்டுக்குத் தேவையான நவீன மின்சாதனங்கள் வாங்குவீர்கள். அக்கம்பக்கத்தினரின் அன்புத் தொல்லை அதிகரிக்கும்.
மிதுனம்: பணவரவு திருப்திகரமாக இருக்கும். வருமானம் ஒருபுறம் வந்தாலும் செலவுகள் அடுத்தடுத்து ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். சகோதரர் வகையில் மனநிம்மதி கிட்டும்.
கடகம்: பெரிய அளவில் வெற்றி வாய்ப்புகள் தேடி வரும். புது வாகனம், ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் தேடி வரும். வழக்குகள் சாதகமாகும்.
சிம்மம்: எதற்கெடுத்தாலும் கோபப்படுவதை நிறுத்துங்கள். உடல் அசதி ஏற்படக் கூடும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தைக் கண்டறிந்து அவர்களை ஒதுக்குவீ்ரகள்.
கன்னி: விலகியிருந்த நண்பர்கள், உறவினர்கள் மீண்டும் வந்து பேசுவார்கள். திடீர் பணவரவு உண்டு. ஆன்மிக காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும். தாயாரின் ஆதரவு கிடைக்கும்.
துலாம்: பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு.
விருச்சிகம்: கடந்தகால இனிய சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். அரசு காரியங்கள் சாதகமாக முடியும். விருந்தினர் வருகை அதிகரிக்கும்.
தனுசு: எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகரிக்கும். வெளிநாட்டிலிருப்பவர்கள், வேற்றுமொழி பேசுபவர்களால் திடீர் திருப்பம் உண்டாகும்.
மகரம்: சின்னதாக ஒருவித சலிப்பு, வெறுப்பு, தாழ்வுமனப்பான்மை வந்து போகும். கொஞ்சம் நேரம் ஒதுக்கி யோகா, தியானம் செய்வது நல்லது. வாகனம் திடீர் செலவு வைக்கும்.
கும்பம்: எத்தனை தடைகள் வந்தாலும் போராடி வெற்றி பெறும் சக்தி கிடைக்கும். விஐபிகள் நெருக்கமாவார்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளை குடும்பத்துடன் சென்று நிறைவேற்றுவீர்கள்.
மீனம்: தோற்றப் பொலிவு கூடும். உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். சவாலான காரியங்களைக் கூட சர்வ சாதாரணமாக முடித்துக் காட்டுவீர்கள். பணவரவு திருப்தி தரும்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
23 hours ago
ஜோதிடம்
23 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
5 days ago
ஜோதிடம்
5 days ago