மேஷம்: வருங்காலத்துக்கான சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வீட்டில் சுபகாரியங்களுக்கு ஏற்பாடாகும். கணவன் - மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவீர்கள். பணவரவு உண்டு.
ரிஷபம்: மனஉளைச்சல், டென்ஷன் விலகும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். சொந்தபந்தங்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். பழைய கடனை பைசல் செய்வீர்கள்.
மிதுனம்: விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். குடும்பத்தில் குதூகலமான சூழல் நிலவும். பிள்ளைகளின் நீண்டநாள் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். திடீர் பயணம் ஏற்படும்.
கடகம்: கணவன் - மனைவிக்குள் வீண் விவாதங்களை தவிர்த்து விடுங்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கும் எண்ணம் வரும். மூத்த சகோதரர் தக்க சமயத்தில் உதவுவார்.
சிம்மம்: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். பூர்வீக சொத்தை விற்று புது வீடு, மனை வாங்குவீர்கள். மகளின் கல்யாணப் பேச்சுவார்த்தைகள் நம்பிக்கையைத் தரும்.
கன்னி: குலதெய்வப் பிரார்த்தனைகளை குடும்பத்துடன் சென்று நிறைவேற்றுவீர்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. வீட்டை விரிவுபடுத்தி கட்டுவது குறித்து ஆலோசிப்பீர்கள்.
துலாம்: மனதை சஞ்சலப்படுத்திய குழப்பங்கள் ஓயும். ஒரளவு பணம் வரும். பழைய கடனை தீர்க்க உதவி கிடைக்கும். வீண் செலவுகளை குறைப்பது நல்லது. வாகனம் செலவு வைக்கும்.
விருச்சிகம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். பூர்வீக சொத்து கைக்கு வரும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.
தனுசு: சவால்களில் வெற்றி பெறுவீர்கள். பணப்பற்றாக்குறையை சமாளித்து விடுவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். விஐபிகளுக்கு நெருக்கமாவீர்கள்.
மகரம்: அதிரடியான முன்னேற்றங்களை காண்பீர்கள். வாகனம், வீடு வசதி பெருகும். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். விலகியிருந்த உறவினர்கள் சிலர் வலிய வந்து பேசுவார்கள்.
கும்பம்: டென்ஷன், முன்கோபம், வீண் செலவு வந்து போகும். பிள்ளைகளின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.
மீனம்: அரசாங்க வேலைகளில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். அக்கம்பக்கத்தினர் ஆதரவாக இருப்பார்கள். எந்தப் பிரச்சினைக்கும் புதிய கோணத்தில் யோசித்து வெற்றி பெறுவீர்கள்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
10 hours ago
ஜோதிடம்
10 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago