மேஷம்: மனக்குழப்பங்கள் விலகும். வெளியூரிலிருந்து உறவினர்கள், நண்பர்களின் வருகையால் வீடு கலகலப்பாகும். நவீன மின்சாதனங்கள் வாங்குவீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.
ரிஷபம்: வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளித்து விடுவீர்கள். மனதுக்குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். தாயின் உடல்நிலை சீராகும்.
மிதுனம்: எதிலும் அவசரப்பட வேண்டாம். சிலரின் விமர்சனங்களுக்கும், கேலி பேச்சுக்கும் ஆளாவீர்கள். பிற்பகல் முதல் கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும்.
கடகம்: உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவருவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். அடுத்தவர் கூறும் விஷயங்களின் உண்மைத் தன்மையை அறிந்து செயல்படுங்கள்..
சிம்மம்: சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். சிந்தனைத்திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் உடல்நலம் சீராக இருக்கும். திடீர் பயணம் ஏற்படும்.
கன்னி: எதிரிகள் அடங்குவார்கள். கணவன் - மனைவி இடையே இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். நண்பர்களின் திடீர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும்.
துலாம்: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரியங்களை சாதித்துக் காட்டுவீர்கள். குடும்பத்தினருடன் இருந்துவந்த கசப்புணர்வு நீங்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்..
விருச்சிகம்: மகளின் கல்யாண பேச்சுவார்த்தைகள் நம்பிக்கை தரும். மூத்த சகோதரர் தக்க சமயத்தில் உதவுவார். புண்ணிய தலங்கள் செல்ல திட்டமிடுவீர்கள். வாகனம் செலவு வைக்கும்.
தனுசு: சத்தமே இல்லாமல் சில வேலைகளை முடிப்பீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களிடம் மனம்விட்டுப் பேசுவீர்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு.
மகரம்: மன உளைச்சல் வந்து போகும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. பிற்பகல் முதல் கணவன் - மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும்.
கும்பம்: சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. குடும்பத்தில் வீண் சலசலப்புகள் வந்து நீங்கும். யாரையும் மனம் நோகும்படி எடுத்தெறிந்து பேசாதீர்கள்.
மீனம்: செயலில் வேகத்தைக் காட்டுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். நீண்ட நாட்களுக்குப் பிறகு பிள்ளைகளுடன் நேரத்தை செலவிடுவீர்கள். பங்கு வர்த்தகம் லாபம் தரும்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
9 hours ago
ஜோதிடம்
10 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago