மேஷம்: கொஞ்சம் அலைச்சலும், சிறு சிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். நண்பர்கள், உறவினர்களுடன் வரம்பு மீறி பேச வேண்டாம். மூத்த சகோதரருடன் கருத்துவேறுபாடு ஏற்படலாம்.
ரிஷபம்: குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்து போகும். வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. உறவினர்களின் நடவடிக்கைகள் எரிச்சலைத் தரும்.
மிதுனம்: மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். எதிர்பாராத பணவரவு உண்டு.
கடகம்: உடன்பிறந்தவர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உங்களை ஏமாற்றிக் கொண்டிருந்தவர்களை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள்.
சிம்மம்: மனக் குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள்.
கன்னி: பல வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். வாகனம் திடீர் செலவு வைக்கும்.
துலாம்: மூத்த சகோதரர் வகையில் உதவிகள் கிடைக்கும். வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள். மனைவிவழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள்.
விருச்சிகம்: விருந்தினர் வருகையால் கலகலப்பான சூழல் உருவாகும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கு சாதகமாக திரும்பும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த ஒருவரை சந்திப்பீர்கள்.
தனுசு: உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். அநாவசிய செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனை குடும்பத்துடன் சென்று நிறைவேற்றுவீர்கள்.
மகரம்: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். வரவேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். உடல்நிலை சற்று பாதிக்கும்.
கும்பம்: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். சொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். திடீர் பயணம் ஏற்படக் கூடும்.
மீனம்: கலகலப்பான பேச்சால் எல்லோரையும் கவருவீர்கள். பிள்ளைகளால் வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். கடன் தொகை வசூலாகும். கலைப்பொருட்கள் சேரும்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
30 mins ago
ஜோதிடம்
39 mins ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago