மேஷம்: வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வரும். குடும்பத்தினருடன் ஆலோசித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் அதரவு கிட்டும்.
ரிஷபம்: குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். பணப் பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும்.
மிதுனம்: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் கவுரவம் கிட்டும். தாயாரின் ஆதரவு கிடைக்கும்.
கடகம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். சகோதரர்களால் நன்மை உண்டு. அரசால் அனுகூலம் ஏற்படும்.
சிம்மம்: குடும்பச் சூழ்நிலையறிந்து பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.. உறவினரால் நன்மை உண்டு. சாதுர்யமாகப் பேசி காரியங்களை சாதிப்பீர்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும்.
கன்னி: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பிள்ளைகள் உங்கள் பேச்சுக்கு மதிப்பளிப்பார்கள்.
துலாம்: புது முயற்சிகளில் வெற்றி கிட்டும். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள்..
விருச்சிகம்: விலகியிருந்த சொந்தபந்தங்கள் திரும்பி வருவார்கள்.. மனநிறைவுடன் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.
தனுசு: எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். நண்பர்கள், உறவினர்களை பகைத்து கொள்ள வேண்டாம். அடுத்தவர் விவகாரத்தில் தலையிடாதீர்கள்.
மகரம்: வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். அநாவசிய செலவுகளை தவிர்ப்பது நல்லது. கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள்.
கும்பம்: குடும்பத்தில் குழப்பம் நீங்கி அமைதி நிலவும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. பிரபலங்களின் சந்திப்பு நிகழும். வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.
மீனம்: விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். நம்பிக்கைக்குரியவர்களை ஆலோசித்து முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
19 hours ago
ஜோதிடம்
19 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago