மேஷம்: அரசியல் பிரமுகர்களின் நட்பு கிடைக்கும். இழுபறியாக இருந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். புதியவர்கள் அறிமுகமாவார்கள்.
ரிஷபம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பணவரவு உண்டு.. உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும். கணவன் - மனைவிக்குள் மனம்விட்டு பேசுவீர்கள்.
மிதுனம்: நண்பர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வீட்டை விரிவுபடுத்தி கட்டும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
கடகம்: எதிர்மறை சிந்தனை, ஏமாற்றம் வந்து நீங்கும். திட்டமிட்ட காரியங்கள் தாமதமாக முடியும். எதிலும் அவசரப்பட வேண்டாம். அடுத்தவர் விவகாரத்தில் தலையிட வேண்டாம்.
சிம்மம்: பணப் பற்றாக்குறை, வீண் டென்ஷன் வந்து போகும். உங்களின் முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க நேரிடும். ஆன்மீகப் பெரியோரின் ஆசி கிட்டும்.
கன்னி: விஐபிகளின் அறிமுகம் கிடைக்கும். வேற்றுமொழி, மதத்தினரால் ஆதாயம் உண்டு. குலதெய்வப் பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள்.
துலாம்: பழைய பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் வீட்டு சுபநிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். வழக்கில் வெற்றி உண்டு. திடீர் பயணம் ஏற்படும்.
விருச்சிகம்: கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். தந்தையின் உடல் நலம் சீராகும். பழைய சொந்தபந்தங்கள் தேடி வருவார்கள்.
தனுசு: யாருக்கும் ஜாமீன், உத்தரவாதக் கையெழுத்திட வேண்டாம். அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. சகோதரர் வகையில் எதிர்பாராத சங்கடங்கள் வரும். வாகனம் செலவு வைக்கும்.
மகரம்: அழகு, இளமை கூடி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள்.. முக்கிய பிரமுகரின் நட்பு கிடைக்கும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். மனைவி வழியில் ஆதாயம் உண்டு.
கும்பம்: மாறுபட்ட அணுகுமுறையால் பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பெரிய பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும்.
மீனம்: விலகி இருந்த உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். நண்பர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். குலதெய்வத்தை மனதில் நினைத்து வழிபடுங்கள். காரியங்கள் கைகூடும்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
19 hours ago
ஜோதிடம்
19 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago