மேஷம்: உங்களின் நிர்வாகத் திறன் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் தருவார்கள். வீடு மாறுவது குறித்து ஆலோசிப்பீர்கள்.
ரிஷபம்: புது பொறுப்பும், பதவியும் தேடி வரும். அரசாங்க அதிகாரிகளின் நட்புறவு கிட்டும். பூர்வீக சொத்துப் பிரச்சினைகள் தீர்வுக்கு வரும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.
மிதுனம்: தொட்ட காரியங்கள் துலங்கும். புதிய முயற்சிகள் வெற்றியடையும். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். தாயாரின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும்.
கடகம்: உடன்பிறந்தவர்களுடன் மனஸ்தாபம் வரும். சொத்து விஷயங்களை சுமுகமாக பேசித் தீர்க்க முயலுங்கள். பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்காதீர்கள்.
சிம்மம்: வழக்கில் திடீர் திருப்பங்கள் உண்டாகும். சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். எதிலும் ஆர்வம் பிறக்கும். வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். பணவரவு திருப்தி தரும்.
கன்னி: எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். காரியங்களை மளமளவென்று முடிப்பீர்கள். பிரபலங்களால் சில காரியங்கள் நிறைவேறும். வீடு வாங்குவது பற்றி ஆலோசிப்பீர்கள்.
துலாம்: வருமானம் உயரும். எதிர்காலத் திட்டங்கள் பூர்த்தியாகும். கவுரவப் பொறுப்புகள் தேடி வரும். உறவினர்கள் மத்தியில் கவுரவம் உயரும். வாகனம் திடீர் செலவு வைக்கும்.
விருச்சிகம்: தாழ்வுமனப்பான்மை நீங்கி தன்னம்பிக்கை பிறக்கும். சொத்து தகராறுகள் குழப்பத்தை ஏற்படுத்தும். வீட்டை விரிவுபடுத்தி கட்ட திட்டமிடுவீர்கள். பால்ய நண்பரை சந்திப்பீர்கள்.
தனுசு: கடனை பைசல் செய்வீர்கள். பழைய வாகனத்தை மாற்றி புது வாகனம் வாங்குவீர்கள். வீட்டை உங்கள் ரசனைக்கேற்ப மாற்றியமைப்பீர்கள். கலைப் பொருட்கள் சேரும்.
மகரம்: அனுபவ அறிவைப் பயன்படுத்தி சில பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு காண்பீர்கள். ஆடை, ஆபரணங்கள் சேரும். கணவன் - மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.
கும்பம்: முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும்போது பலமுறை யோசித்து முடிவெடுங்கள். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் வழக்கறிஞரின் ஆலோசனையின்றி முடிவுகள் எடுக்க வேண்டாம்.
மீனம்: சுபச் செலவுகள் அதிகரிக்கும். சகோதர, சகோதரிகளால் அவ்வப்போது அலைச்சலும், டென்ஷனும் இருக்கும். அக்கம்பக்கத்தினர் ஆதரவாக இருப்பார்கள். பணப் பற்றாக்குறை ஏற்படும்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
13 hours ago
ஜோதிடம்
13 hours ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
1 day ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
2 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
3 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago
ஜோதிடம்
4 days ago